சிறப்புக் கட்டுரைகள்

கூட்டமைப்பை பதிவு செய்தால் தமிழரசுக் கட்சிக்கு ஆபத்து

    தமிழரசுக் கட்சியில் தற்போது இருக்கக்கூடிய தலைவர்கள் TNAயை பதிவு செய்வதன் ஊடாக ஏற்படப்போகும் பிரச்சினைகள் பற்றி அறையில் இருந்து சிந்தித்துள்ளனர் எனலாம். காரணம் என்னவென்றால் தமிழரசுக்கட்சியினுடைய செல்வாக்கு இக்கட்சிகளை பதிவுசெய்வதன் ஊடாக அற்றுப்போகும்...

மனித உரிமை மீறல்கள் என்னும் பதம், இதுவரை ஸ்ரீ லங்கா அரசங்கத்தினாலும் இராணுவத்தினாராலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இழைக்கப்பட்ட...

யாழ். கலைத்தூது மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வில் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' என்ற தலைப்பில் நினைவுப்...

வெளிவிவகார செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியில் நகர்த்தும் தேசியப் பட்டியல் சுமந்திரன்

அண்மைக் காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வெளிவிவகாரங்களின் திட்டங்களை அறிந்து அதற்கேற்ப தனது இராஜதந்திர நகர்வைக் கொண்டுசெல்கின்றார். காரணம் அவர் ஒரு சட்டத்தரணி மட்டுமல்லாது அரசியலில்...

தமிழ்த்தேசியத்தின் உரிமைகளை மீறி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப தமிழரசுக்கட்சி செயற்படுகின்றது

விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களைக் கடந்துள்ள இந்நிலையில் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியினர் செயற்பட்டுவருகின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால் மாகாணசபை உருவாக்கப்பட்ட காலந்தொட்டு தெரிவுக்குழு என்கின்ற போர்வையில் இலங்கையரசு அரசியல்க்கட்சிகளை...

ஊவா மாகாணசபைத் தேர்தலைவைத்து ஜனாதிபதித்தேர்தலை எடைபோட முடியாது

  ஊவா மாகாணசபைத்தேர்தலைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட அதே நேரம் பணத்திற்காக விலைபோயுள்ள அரசியல்வாதிகளையும் காணமுடிந்தது. அந்த வகையில் பதுளை மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் அரைவாசியாக இரு கட்சிகளும் வாக்குகளைப்...

வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 4ம் ஆண்டு...

இந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 10 கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்து வீரகாவியம் படைத்துள்ளனர். வீரச்சாவடைந்த கரும்புலி மாவீரர்கள் பெயர்கள் 1. லெப்.கேணல் மதியழகி 2. லெப்.கேணல் வினோதன் 3. மேஜர் ஆனந்தி 4. மேஜர் நிலாகரன் 5. கப்டன்...

பிரேமதாசா மரணமும் சந்திரிகாவின் அணுகுமுறையும்!

  கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டன.கிட்டு கப்பலில் வருவது மாத்தையாவால்தான் இந்திய உளவுப் பிரிவுக்குத் தெரியவந்தது...

கோத்தபாய ஒரு இராணுவ விலங்கு – ஆய்வாளர் விக்ரர் ஐவன்

  கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு 'அரசியல் விலங்கு' அல்ல. இவர் ஒரு 'இராணுவ விலங்கு' ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணு வக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார். இவ்வாறு ளுசi டுயமெய புரயசனயைn இணையத்தளத்தில்...

வெள்ளை கொடி விபகாரத்தில் சிக்கப்போவது சரத்பொன்சேகாவா?மகிந்தவா?

தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியல் துறை பொறுப்பாளரும் சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான புலித்தேவன் உட்பட்ட நானூறுக்கு மேற்பட்ட போராளிகள் வெள்ளை கொடி தாங்கியபடி இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர். சரண் அடைந்த இவர்களை இராணுவம் பலத்த சித்திரவதைகளின்...

C.V. விக்கினேஸ்வரன் இந்நிலைமைக்கு சம்பந்தனினால் வலிந்து இழுத்து வரப்பட்டவர். அதன் பின்னால் புதையுண்டுள்ள ‘இரகசியம்’

ஒருவரின் ஆளுமை, தகைமைகள், அனுபவங்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பத்தை அல்லது மனுவை பொதுவாக 'Bio-Data' என்பார்கள். இதே விண்ணப்ப வடிவத்தை 'Curriculum Vitae' என்றும் சொல்லுவார்கள். இது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழக்கத்திற்கு...