காவல் துறையினரை கவர்ந்த விஷால்
சென்னையில் பல இடங்களில் மழையின் பாதிப்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் நடிகர் விஷால் கிருஷ்ணாவுக்கு சென்னை காவல் துறை சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது, மனிதநேயம் உள்ள மாமனிதர் நடிகர் திரு.விஷால் கிருஷ்ணா...
பீப் பாடல் விவகாரம், எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம் – சிம்பு தாயார் அதிரடி
பீப் பாடல் பிரச்சனை தற்போது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நேற்று சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனியார் சேனலுக்கு சிம்புவின் தாயார் உஷா...
பாலிவுட் நடிகையை தமிழுக்கு கொண்டு வருகிறார் முருகதாஸ்
இந்திய சினிமாவின் அனைத்து மாஸ் ஹீரோக்களும் நடிக்க விரும்புவது முருகதாஸ் இயக்கத்தில் தான். அந்த வகையில் இந்த அதிர்ஷடம் அடுத்து மகேஷ் பாபுவிற்கு அடித்துள்ளது.
ஆம், மகேஷ் பாபு தான் அடுத்து முருகதாஸ் படத்தின்...
திரையில் தான் நான் சூப்பர் ஹீரோ, ஆனால் நிஜத்தில்? பிரபல நடிகர்
சென்னை வெள்ளத்தால் சிக்கிய பலர் தற்போது இயல்பு நிலைக்கு வருகின்றனர்.
இந்த வெள்ளத்தில் சென்னையில் இருந்து பாங்காங்க் செல்ல வந்தமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் சிக்கியிருக்கிறார்.
இதுபற்றி மோகன்லால் தனது வலைப்பகுதியில் கூறியுள்ளதாவது, எனது ஃபேவரைட்...
நண்பன் பிறந்தநாளில் குத்தாட்டம் போட்ட விஜய்சேதுபதி
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை பறையிசைக்கலைஞர்கள் குழுவோடு எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் படக்குழுவினர் நேற்று நடிகர் அருள்தாஸின்பிறந்தநாளை கொண்டாடினர்.
அப்போது படப்பிடிப்புக்காக வந்திருந்த...
சிம்புவை பிடிக்க இத்தனை தனிப்படைகளா? அதிர்ச்சி தகவல்
சிம்பு ஒரே ஒரு பீப் பாடல் பாடிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என தீர்ப்பு வந்தது.
சமீபத்தில் வந்த தகவலின்படி சிம்புவை பிடிக்க...
விஜய் சேதுபதிக்கு நோ சொன்ன நயன்தாரா?
விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா...
விஜய்-சூர்யா மோதல்- சாத்தியமாகுமா?
இளைய தளபதி விஜய், சூர்யா ஆகியோர் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் இணைந்தும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் கடைசியாக வேலாயுதம், 7ம் அறிவு படத்தின் போது நேருக்கு...
சிம்புவிற்கு அதிரடி தீர்ப்பு, பாடல் வெளியிட்டது அவர் இல்லை- வெளிவந்த உண்மை
சிம்பு பாடிய பீப் பாடலால் அவர் பெயர், புகழ் அனைத்தும் வீணாகிவிட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது இந்த பீப் பாடல் விவகாரம்.
இதில் சிம்புவிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர்...
40 மணி நேரம் தூங்காத விஜய்
விஜய் தன் ரசிகர்களின் மீது அதிக அன்பு கொண்டவர். புலி படத்தின் தோல்வியால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு உடனே ஒரு ஹிட் கொடுக்க விஜய் தெறி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் வேகவேகமாக வளர்ந்து...