சினிமா

இதை தான் 20 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்- பீப் சாங் குறித்து தாமரை

என்னை அறிந்தால், நானும் ரவுடி தான் போன்ற பல படங்களில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் தாமரை. இவர் சமீபத்தில் பீப் சாங் குறித்து தன் முகநூலில் சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் இவர் ‘கடந்த...

தயவு செய்து வேண்டாம்- ரசிகர்ளுக்கு சூர்யா வைத்து கோரிக்கைகள்

சூர்யா எப்போதும் தன் ரசிகர்களை மிகவும் மதிப்பவர். இதனாலேயே இன்னும் ரசிகர்களின் மனநிலையை தெரிந்துக்கொள்ள டுவிட்டரில் இணைந்தார். தற்போது இவர் தயாரிப்பில் டிசம்பர் 24ம் தேதி பசங்க-2 படம் வெளிவரவிருக்கின்றது, இதற்காக இவர் ரசிகர்களிடம்...

சிம்புவின் பீப் சாங்கிற்கு பதிலடி கொடுத்த மலேசியா பெண்

சிம்புவின் பீப் சாங் தான் தற்போது தலைப்பு செய்தியே. பெண்களை மிகவும் இழிவுப்படுத்திவிட்டார் என தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்...

அனிருத்திற்கு என்ன ஆனது?

பீப் சாங் சர்ச்சையில் அனிருத்தும் சிக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என அனிருத் முன்பே கூறிவிட்டனர். இந்நிலையில் நேற்று கனடாவில் இருந்து அனிருத் சென்னை திரும்புவதாக கூறப்பட்டது. இந்நிலையில்...

இந்திய அளவில் புலி படத்திற்கு கிடைத்த கௌரவம்

இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் ஒரு சில மாதங்களுக்கு முன் வந்தது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி அமையவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய அளவில் கூகுள்...

சந்தானம் படத்திற்கு இசையமைக்கும் சூப்பர் ஸ்டாரின் இசையமைப்பாளார்

சந்தானம் தற்போது காமெடியன் என்பதை மறந்து முழுநீள ஹீரோவாகி விட்டார். இந்நிலையில் இவர் மணிரத்னத்தின் உதவி இயக்குனர்ஆனந்த் பால்கி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் தான் இசையமைக்கிறார் என கூறப்படுகின்றது. சந்தோஷ்...

சீனியர் படத்திற்கு உதவி செய்யும் சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் வெற்றி பெற்றவர்சிவகார்த்திகேயன். இவருக்கு முன்னே இதேபோல் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்த வெற்றி பெற்றவர் மாதவன். இந்நிலையில் மாதவன் நடித்த இறுதிசுற்று படத்தின் ஹிந்தி ட்ரைலர் நேற்று வெளியானது....

பீப் சாங் குறித்து முதன் முறையாக சிம்புவின் அதிரடி பதில்

சிம்பு பாடிய பீப் சாங் தான் தற்போது தமிழகத்தில் வைரல். இப்பாடலுக்கு அனைத்து இடங்களிலும் இருந்து எதிர்ப்பு அதிகமாகி கொண்டே வருகின்றது. அனிருத் தான் பாடவில்லை என்று கூறி ஒதுங்கி கொண்டார். இந்நிலையில் சிம்பு...

இத்தனை திரையரங்குகளில் வெளிவருகிறதா தங்கமகன்- தனுஷ் சாதனை

தனுஷ் படத்திற்கு படம் உச்சத்தை தொடுகிறார் தன் திரைப்பயணத்தில். அந்த வகையில் இந்த வாரம் வேல்ராஜ் இயக்கத்தில் தங்கமகன் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகவுள்ளதாம்....

நயன்தாராவின் திருமண புகைப்படம்? இணையத்தை சுற்றும் போட்டோ

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும், சிலர் அவர்களுக்குள் திருமணமே ஆகிவிட்டதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று நயன்தாரா மணப்பெண் கோலத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படம் இணையத்தளத்தில் சுற்றி...