ஒருவாரத்தில் ரூ.53.42 கோடி வசூலித்த தமாஷா!
ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் தமாஷா. இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் வசூல் சிறப்பாக உள்ளது.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் இப்படம் ரூ.53.42 கோடி வசூலித்திருக்கிறது. படம் வெளியான...
பாகுபலி நாயகன் ரூ 15 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு
தமிழக தலைநகர் சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்களுக்கும் முன்வந்துள்ளனர்.
டோலிவுட்டின் பிரபல நடிகர்களான அல்லு...
வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்
சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர் மழையை தொடர்ந்து, தமிழக அரசிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்க பலரும், தலைமை செயலரிடம் நேரம் கேட்டு காத்திருக்கின்றனர். தி.மு.க.சார்பில், வெள்ள நிவாரண நிதியாக, ஒரு...
மழையால் கடும் பாதிப்பு: சென்னை மக்களுக்கு மம்முட்டி – மஞ்சுவாரியர் உதவி
வரலாறு காணாத மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை வெள்ளத்தில் பறிகொடுத்துவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு வெள்ளப்பகுதிகளில்...
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் படத்தில் நமீதா
தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த நமீதா நீண்ட நாட்களாக தமிழ் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் உடல் எடையை குறைத்த நமீதா மலையாள படம் ஒன்றில் மம்முட்டியுடன்...
குடிசை வாசிகளை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது: ஜஸ்வர்யா ராஜேஷ்
அட்டகத்தி, சூதுகவ்வும், காக்காமூட்டை படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜஸ்வர்யா ராஜேஷ். இவர் சைதாப்பேட்டை குடிசைப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருப்பது குறித்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். காக்காமூட்டை படத்தில் நான் நடிக்கும் போது டைரக்டர்...
சுவிஸில் உங்கள் இதயம் துடிதுடிக்க பிரமாண்டமான நிகழ்வு
சுவிஸில் உங்கள் இதயம் துடிதுடிக்க பிரமாண்டமான BEAT YOUR HEART-2015 கலை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
சின்னத்திரை தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் தொகுத்து வழங்கும் இந் நிகழ்வில் ஆடல், பாடல், நடனம் என ஒரு கலை விருந்தே...
ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி
ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜெயம் ரவி படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைச்...
சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமிக்கு திருமணம்
சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் இன்று திங்கட்கிழமை காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன்...
பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது
பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்குப் பதிவில் நேரடியாக 1,824 வாக்குகளும், தபால் மூலமாக 783 வாக்குகதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில் ள் என மொத்தம்...