பாகுபலி-2விற்கு வரும் பெரிய சிக்கல்
பாகுபலி படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 2 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் அடுத்த வருடம்...
தெறி பாடல் வரி வெளிவந்தது- இதோ உங்களுக்காக உலகதரலோக்கல்
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தெறி படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்திற்குஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதில் உலகதரலோக்கல் என்ற பாடல் இடம்பெறவுள்ளது, இப்பாடலைரோகேஷ் எழுத, தேவா பாடியுள்ளார்.
இப்பாடலின் ஒரு சில வரிகளை...
இது நம்ம ஆளு ரிலிஸ் தேதி உறுதியானது- ரசிகர்கள் உற்சாகம்
சிம்பு-நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு படம் பல நாட்களாக கிடப்பில் இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் பல பேட்டிகளில் விரக்தியாக இதுக்குறித்து பேசியுள்ளார்.
சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளதாக...
ஸ்ரீதேவி வாழ்க்கையை இப்படி ஆக்கிய அவரது கணவரை மன்னிக்கமாட்டேன்- RGV ஏற்படுத்திய சர்ச்சை
ராம் கோபால் வர்மா எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுபவர். இவர் சமீபத்தில் தான் எழுதிய சுயசரிதை நூலில்ஸ்ரீதேவியின் திறமையை அவருடைய கணவர் வீட்டிலேயே உட்கார வைத்து வீணடித்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்காக...
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல்- அடிதடி வரை சென்றதா?
அஜித்-விஜய் ரசிகர்கள் எப்போதும் இணையத்தில் மோதிக்கொள்வார்கள். இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று அவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளது.
இதில் ரசிகர்கள் வாக்குவாதம் தீவிரமாக அடிதடி வரை சென்றதாக அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட...
நான் பேட்டி எடுத்ததில் எனக்கு பிடித்த நடிகர்- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வாரம் ரஜினி முருகன் படம் பிரமாண்டமாக திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து மனம் திறந்த சிவகார்த்திகேயன் ’நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள...
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இளம் நடிகர்களில் விஜய்,அஜித்திற்கு தான் அதிக ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இளம் நடிகர்களில் விஜய்,அஜித்திற்கு தான் அதிக ரசிகர்கள். ஆனால், இதுவே இவர்கள் படத்திற்கு வில்லங்கமாக அமைந்து வருகின்றது.
ஒரு நடிகரின் படம் வந்தால் மற்ற நடிகர் ரசிகர்கள் கிண்டல்...
பண்முக திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் டி.ராஜேந்தர். இவர் மற்ற இயக்குனர்கள் படத்தில் பாடியுள்ளாரே தவிர, நடித்ததே இல்லை.
தன் பண்முக திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் டி.ராஜேந்தர். இவர் மற்ற இயக்குனர்கள் படத்தில் பாடியுள்ளாரே தவிர, நடித்ததே இல்லை.
இந்நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் கோலிசோடா படத்தின் போதே இவரிடம் ஒரு கதை கூறினாராம்....