தங்கமகன் கதை இதுதானா?
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், எமி சாக்ஸன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கமகன். இதில் கே.எஸ் ரவிகுமார் மற்றும்ராதிகா தனுஷின் அப்பா அம்மாவாக நடிக்கின்றனர்.
தற்போது இதன் கதை இதுதான் என்று சமூக...
விஜய்60 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு
இப்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து இயக்குனர் பரதன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
"எங்கள்...
பிரமிக்க வைக்கும் வேதாளம் படத்தின் இரண்டு வார வசூல்
தல அஜித்தின் வேதாளம் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பால் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. ‘படம் ரிலிஸான தேதி முதல் இன்று வரை மழையிலும் நல்ல வசூல் வருகிறது தான்.' என தயாரிப்பாளர்...
வடிவேலுக்கு எதிரான வழக்கில் புதிய திருப்பம்
கடந்த மாதம் மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது நடிகர் சங்க தேர்தல். இதில் விஷால் அணியினருக்கு ஆதரவாக பேசியவர் நடிகர்வடிவேலு,
அப்போது நடைபெற்ற பிரச்சாரத்தின் போது "நடிகர் சங்கத்த காணோம் நடிகர் சங்கத்த காணோம்"...
ஆர்யா-அனுஷ்கா முத்தகாட்சியால் வந்த சிக்கல்
ஆர்யா, அனுஷ்கா சேர்ந்து நடித்துள்ள 'இஞ்சி இடுப்பழகி' இந்த வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. அனுஷ்கா குண்டு பெண்ணாக நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
தெலுங்கில் Size Zero என்ற பெயரில்...
தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு சிம்பு ரசிகர்கள் கொலை மிரட்டல்
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளவர் முபாஷீர். இவர் சினிமா சம்மந்தமான ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதில் சிம்புவை பற்றி ஒரு கிசுகிசு அவர் கூற, அது ரசிகர்களை மிகவும் கோபத்திற்கு...
பிரபல நடிகரின் படத்தில் அனிருத்தை ஓரங்கட்டிய ஹாரிஸ்
கடந்த சில வருடங்களில் என்னை அறிந்தால் மட்டுமே ஹாரிஸ்ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் ஹாரிஸின் பேவரட் இயக்குனர்கள் கூட அனிருத் பக்கம் விழுந்து விட்டனர்.
இந்நிலையில் அனிருத் கமிட் ஆன ஒரு படத்தில் அவருக்கு...
மலேசியா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஐ படத்தை பின்னுக்கு தள்ளிய வேதாளம்
வேதாளம் அஜித் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்தது. இப்படம் கமர்ஷியல் மசாலா படத்தை விரும்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் அஜித் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஓப்பனிங் கிடைத்து வசூல் சாதனை...