ஹிந்தியில் ரீமேக்காகும் மற்றொரு விஜய் படம்!
முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் 'கத்தி'. இந்த படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகலாம் என கூறப்பட்ட நிலையில், இப்போது ஹிந்தி ரீமேக் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
அக்ஷய்...
அஜித் சார் நல்லா இருக்கனும்- விநியோகஸ்தர்கள் வாழ்த்து
அஜித் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வேதாளம் படத்தின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். மழையிலும் குறையாத கூட்டம் என வசூல் அள்ளி வருகின்றது இப்படம்.
இந்நிலையில் சமீபத்தில் நம் சினி உலகம் நேயர்களுக்காக...
சூர்யாவை துரத்தும் செண்டிமெண்ட்?
சூர்யா நடிப்பில் தற்போது பசங்க-2, 24 ஆகிய இரண்டு படங்களும் ரெடி. இதன் பின் சிங்கம்-3ல் நடிக்கவிருக்கின்றார். இப்படத்திற்காக ஹரி திரைக்கதை அமைக்கும் பணியில் மிக தீவிரமாக உள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் இசைய்மைப்பாளராக அனிருத்தை...
பிரமாண்ட கூட்டணியுடன் மீண்டும் நடிக்க வருகின்றார் கேப்டன்
தமிழ் சினிமாவில் எத்தனை ஹீரோக்கள் வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே மனதில் நிற்பார்கள். அந்த வகையில் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவில்...
நடிகர் சங்கம் குறித்து முதலமைச்சர் கூறியது என்ன? வெளிவந்த தகவல்
நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற விஷால் அணி பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற அவரை நேரில்...
பிரமாண்ட சண்டைக்காட்சி- விஜய் அதிரடி
இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன்ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மழையில் கூட நிற்காமல் நடந்து வருகிறது. சமீபத்தில்...
விக்ரமிற்கு வந்த சோதனையா இது?
தமிழ் சினிமாவில் மிகவும் சிரமப்பட்டு தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விக்ரம். தொடர் வெற்றிகளால் முன்னேற்ற பாதைக்கு சென்றார்.
ஆனால், சமீப காலமாக (ஐ படத்தை தவிர்த்து) இவரின் எந்த படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை...
எந்திரன் ஓப்பனிங்கை முறியடித்ததா வேதாளம்?- முழு விவரம்
தமிழ் சினிமாவில் என்றுமே பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் தான். இவர் நடித்த எந்திரன், லிங்கா படத்தின் முதல் நாள் வசூலை வேதாளம் முறியடித்தது.
இதை தொடர்ந்து முதல் வார வசூலை...
இனி பொறுத்திருக்க கூடாது- சிவகார்த்திகேயன் அதிரடி
சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இவை அனைத்திற்கும் காரணம் ரஜினி முருகன் படத்தின் தாமதம் தான்.
இனியும் எந்த படமும் இத்தனை தாமதமாக வரக்கூடாது என்று முடிவு செய்துள்ளாராம். மேலும்,...
அடித்தது யோகம்- ஜீவாவிற்கு குவியும் நாயகிகள்
யான் படத்தின் தோல்விக்கு பிறகு மிகவும் கவனமாக அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து வருகிறார் ஜீவா. அந்த வகையில் அடுத்து இவர் நடிப்பி திருநாள் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக...