வேதாளத்துக்கு கிடைத்த இன்னொரு கெளரவம் – விபரம் உள்ளே
இந்த தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளமும் , கமல் ஹசனின் தூங்கவனமும் ரிலீஸ் ஆகவுள்ளது .
இந்நிலையில் வேதாளம் படத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொது மக்க்களிடைய பலத்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது, டீசர் , பாடல்கள்...
எந்திரன்-2 வில்லன் நடிகர் உறுதியானது- இத்தனை கோடியில் உருவாகிறதா?
ஷங்கரின் கனவுப்படமான எந்திரன் 2010ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் ஷங்கர் மிகவும் பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பதை தாண்டிவில்லன் நடிகராக யாரை...
வாக்களிக்க அஜித் வராதது குறித்து முதன் முதலாக பேசிய நாசர்
நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் நாசர் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் வேகம், மூத்த நடிகர்களின் விவேகம் என பாண்டவர் அணி புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு முதன்...
மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ்
இது என்ன மாயம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்து ரஜினி முருகன் படம் வெயிட்டிங்.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது....
அனைவரையும் பின்னுக்கு தள்ளி வசூல் ராணியாக மாறிய நயன்தாரா
இந்திய சினிமாவை பொறுத்த வரை இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எல்லாம் ஹீரோக்களுக்கே தான் சொந்தம். ஆனால், ஒரு சில கதாநாயகிகளே ஹீரோக்களையும் தாண்டி திரையில் ரசிகர்களை ஈர்ப்பார்கள்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா...
வேதாளம் ரிலிஸில் புதிய திருப்பம்
வேதாளம் படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி படம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வெளிவரும் என தெரிகின்றது.
ஏனெனில் வேதாளம் படக்குழுவினரின் வியாழக்கிழமைசெண்டிமெண்ட்...
வாக்கு தவறி விட்டாரா தனுஷ்- ஏன் இப்படி செய்தார்?
தனுஷ் மாரி படத்தில் இழந்ததை அடுத்த படத்தில் எப்படியாவது பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார். இந்நிலையில் டிசம்பர் மாதம் 18ம் தேதி தங்கமகன் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்.
சில...
என்னை அறிந்தால், புலி வசூல் விவரம்- எது முன்னிலை?
தமிழ் சினிமாவை பொறுத்த வரை எப்போதும் தீராத போட்டி விஜய்,அஜித்திற்கும் தான். ரஜினி, கமல் கூட ஒரு கட்டத்திற்கு பிறகு பல மேடைகளில் தங்கள் நட்பை நிரூபித்து விட்டனர்.
ஆனால், விஜய், அஜித் நல்ல...
என் காதல் மனைவியை சந்தித்த தருணம்- முதன் முறையாக மனம் திறந்த விக்ரம்
இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் விக்ரமும் ஒருவர். இவர் நடிப்பில் நேற்று 10 எண்றதுக்குள்ள படம் திரைக்கு வந்தது.
இப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சிகாக ஒரு தொலைக்காட்சியில் விக்ரம்கலந்து கொண்டார். இதில் பேசிய விக்ரம் தன்...
இத்தனை கோடிக்கு கார் வாங்கினாரா தனுஷ்? ஆச்சரியத்தில் திரையுலகம்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்லும்படி வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் தற்போது தங்கமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து...