சினிமா

ரஜினி, விஜய்யை தாணு கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கிறார்- அன்பழகன் அதிரடி

துப்பாக்கி தற்போது ரஜினி நடித்து கொண்டிருக்கும் கபாலி, விஜய் நடித்து கொண்டிருக்கும் விஜய்-59 ஆகிய படத்தின் தயாரிப்பாளர் தாணு. இவர் நடிகர் சங்க தேர்தலில் தன் ஆதரவை சரத்குமார் அணிக்கு அளித்தார். யாரையும் இவர்...

நான் ஏன் அவர்கள் போல் இல்லை- சூர்யா வருத்தம்

சூர்யா தற்போது ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் வெளிவரவிருக்கும் பசங்க-2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய சூர்யா ‘இந்த படம்...

முருகதாஸின் அடுத்த படத்தில் இவர் தான் நடிக்கிறாரா?

 இந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும்முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர். அந்த வகையில் இவர் தற்போது அகிரா என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா முக்கியமாக கதாபாத்திரத்தில் நடிக்க,...

தனுஷுடன் மோதும் உதயநிதி

தனுஷின் நடிப்பில் வெளிவந்த மாரி எதிர்ப்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. இதனால் தன் வெற்றிக்கூட்டணியான விஐபி டீமுடம் இணைந்து உருவாக்கியுள்ள தங்கமகன் படத்தை எப்படியாவது ஹிட் அடித்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார். இப்படத்தின்...

புதுப்பயணம் நன்றாக அமையட்டும்- பகையை மறந்த ராதிகா

நடிகர் சங்க தேர்தல் நடந்த முடிவதற்குள் பல நடிகர், நடிகைகளுக்கு இடையே பிரச்சனை வந்து விட்டது. இந்நிலையில் பாண்டவர் அணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தவர் ராதிகா சரத்குமார். நேற்று சரத்குமார் அணி தோல்வியடைய...

பாத்திமா பாபு மீது பிரபல தொலைக்காட்சி நடவடிக்கை?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர்பாத்திமா பாபு. இவர் ஒரு சில படங்களிலும் தலையை காட்டியுள்ளார். சமீபத்தில் ஆளுங்கட்சியை சார்ந்த நடிகர், நடிகைகள் தங்கள் விருப்பப்பட்ட அணிக்கு வாக்களிக்கலாம், ஆனால், வாக்கு சேகரிக்க...

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வீழ்ந்த புலி- ருத்ரமாதேவி முன்னிலை

இளைய தளபதி விஜய் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகிய படம்புலி. இப்படம் கலவையான விமர்சனங்களை தான் ஆரம்பத்தில் இருந்தே சந்தித்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள்...

சிம்பு தோற்றார்… இரு துணைத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது விஷால் அணி!

  சிம்பு தோற்றார்... இரு துணைத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது விஷால் அணி! துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் விஷால் அணியைச் சேர்ந்த கருணாஸும், பொன் வண்ணனும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் சரத்குமார்...

ஹாலிவுட் தரத்துக்கு இணையான படம்: புலி படத்துக்கு ரஜினி பாராட்டுமழை

புலி படத்தில் விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன்,...

காவல்துறை கட்டுப்பாட்டில் நடிகர் சங்க தேர்தல் கட்டிடம்

தென்னிந்திய நடிகர் சங்கங்களுக்கு பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக நாளை (அக்டோபர்.18) சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தப்...