கால்பந்து விளையாட்டு தொடர்புடைய படத்தில் நடிக்க ஆர்வம்: தனுஷ்
இந்த வருட சீசனுக்கான ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியின் தமிழ்நாட்டு விளம்பரத் தூதராக தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது:
நான் நீண்டகாலமாக கால்பந்து ரசிகனாக உள்ளேன். 90 நிமிடங்கள் கிடைக்கும் அருமையான...
விஜய், நயன்தாரா வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, "புலி' படத்தின் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 35 இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை திடீர்...
நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை (அக்.1) சென்னையில் தொடங்குகிறது.
2015-18-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நடிகர்...
இந்தியாவில் தடை செய்யப்பட்ட திரைப்படம் ஜெனீவாவில் இன்று திரையிடல்
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழீழப் பத்திரிகையாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் "போர்க்களத்தில் ஒரு பூ' என்ற தமிழ்த் திரைப்படம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மன்ற மனித உரிமை...
வருமான வரி சோதனை எதிரொலி: புலி படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து! மதியம் வெளியாகும் எனத் தகவல்!
வருமான வரிச் சோதனையின் எதிரொலியாக இன்று வெளியாகவிருந்த புலி படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் சிறப்புக் காட்சிகள் ரத்தாகியுள்ளன. இந்நிலையில் படம் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்,...
எனக்கு தமிழ் சினிமாவில் முதல் நண்பர் அஜித் தான்- கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் பலரும் ரசிகர்களாக இருப்பது அஜித்திற்கு தான். இவர் எல்லோரிடத்திலும் மிக அன்பாக, எளிமையாக பழகக்கூடியவர்.
இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு...
சமந்தா வீட்டின் ரெய்டில் அவர் தந்தை கூறியது என்ன?
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இன்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். விஜய், சமந்தா, நயன்தாரா என முன்னணி நடிகர், நடிகைகள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.
இதில் சமந்தா வீட்டில் ரெய்டு நடந்தப்போது, சமந்தாவின்...
சிம்பு படத்தில் நுழைந்த அரசியல்?
சிம்பு தற்போது தான் அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளியே வந்துள்ளார். வாலு படம் ரிலிஸான பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாகவே உள்ளார்.
இந்நிலையில் இவர் நடித்த வாலு திரைப்படம் தெலுங்கில் ஷார்ப்பு என்ற பெயரில்...
தல ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி
அஜித் நடிப்பில் தீபாவளிக்கு வேதாளம் படத்தை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என சிவா கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று இரவு வெளிவரும் என மதன் கார்க்கி...
தனி ஒருவன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தடை
தனி ஒருவன் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா நடுத்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தனி ஒருவன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்...