சினிமா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் நடிகர் இவர் தான்

கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தின் ஹீரோ அஜித், சிவகார்த்திகேயன் என பல வதந்திகள் இருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் அவரே இதற்கெல்லாம் விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்தார். இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கே.வி.ஆனந்த்,...

மாயா படம் பார்த்து அசந்து போன ஹாலிவுட் இயக்குனர்

மாயா படம் ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு காட்சிக்கு காட்சி திகிலாக படம் நகர்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை யதார்த்தமாக ஹாலிவுட் பட இயக்குனர் எரிக் பார்த்துள்ளார். அவர் இப்படத்தையும்,...

விவாகரத்து குறித்து பத்தாவது நாளே முடிவு செய்தது ஏன்? ரம்யா பரபரப்பு பதில்

சின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா, சமீபத்தில் தன் தன் கணவரை விவாகரத்து செய்தார். இதை தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்தார். ஆனால், இவர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தது தான்,...

ஆஸ்கர் ரேஸில் ஒரு தமிழ் படம்

தமிழ் சினிமா நாளுக்கு நாள் பல தரமான படைப்புகளால் உயர்ந்து கொண்டே போகின்றது. சமீபத்தில் கூட காக்கா முட்டை படம் உலக விருது விழாக்களில் பல விருதுகளை தட்டிச்சென்றது. தற்போது மீண்டும் அப்படி ஒரு...

விஜய்யா? ரஜினியா? குஷ்புவின் அதிரடி பதில்

குஷ்பு எப்போதும் சர்ச்சையான விஷயங்களில் தானாகவே முன் வந்து மாட்டிக்கொள்வார். அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளமான டுவிட்டரில் கலந்துரையாடினார். இதில் ரசிகர் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார் என்றால் யார்? ரஜினியா? விஜய்யா? என்று...

சசிக்குமாரின் அடுத்த அதிரடி ஆரம்பம்

நாடோடிகள், சுந்தரபாண்டியன் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் சசிக்குமார். இவர் தற்போது பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் வசந்த்மணி இயக்கத்தில் வெற்றி வேல்...

இரண்டே நாளில் சூப்பர் ஸ்டார் செய்த அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதுநாள் வரை ரஜினிகாந்த் திரைக்கதை புத்தகத்தை படித்ததே இல்லையாம். முதன்முதலாக கபாலி படத்தின் திரைக்கதை புத்தகத்தை படித்தாராம். அதுவும் இரண்டே நாட்களில் படித்து...

8 காட்சிகளா? வியப்பில் ஆழ்த்தும் புலியின் மாபெரும் சாதனை

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து மிக பிரமாண்டமாக உருவான படம் புலி. புலி என பெயரைக் கேட்டாலே விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து...

வெற்றிநடை ஜாக்கி – திரை விமர்சனம்

மோகன்லால் ஒரு இண்டர்நேஷனல் கேங்ஸ்டர். இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து கொண்டே உலகத்தில் உள்ள கேங்ஸ்டர்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார். இந்நிலையில், கேரளாவின் முதலமைச்சராக இருக்கும் நெடுமுடி வேணுவின் மருமகனான...

முத்த காட்சியில் நடித்ததால் வீட்டில் பிரச்சினையா?: ஜீ.வி.பிரகாஷ்குமார் பேட்டி

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார், ‘டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் இவரும், மனிஷாயாதவும் உதட்டுடன் உதடு...