சினிமா

மொத்தத்தில் ‘யட்சன்’ ஏமாற்றவில்லை.

தூத்துக்குடியில் லோக்கல் ரவுடியான சில்வாவின் அடியாளை கொன்றுவிட்டு, சென்னைக்கு தப்பி வந்து திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சனில் தங்குகிறார் ஆர்யா. இங்கிருந்து வெளிநாடு தப்பிச் செல்ல வேண்டும் என்பதே இவரது திட்டம். அதேவேளையில், பழனியில், சொந்த...

சவாலே சமாளி – திரை விமர்சனம்

விஸ்காம் படித்து முடித்துவிட்ட கதாநாயகன் அசோக்செல்வன் டி.வி.யில் வேலைக்கு சேரும் ஆசையில் வாய்ப்பு தேடி அலைகிறார். டாப் டென் டி.வி. என்ற சேனலை கருணாஸ் நடத்தி வருகிறார். மக்களிடையே பிரபலம் ஆகாததால் இந்த...

ரஜினி பிறந்த நாளில் எந்திரன்–2 படபூஜை

ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ராதிகாஆப்தே நடிக்கிறார். வருகிற 17–ந் திகதி இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த...

டாம் குரூஸ் படக்குழுவினர் விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியது: 2 பேர் பலி

அமெரிக்காவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான டாம் குரூஸ், தற்போது மேனா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொலம்பியாவின் மெடலின் பகுதியில் போதை மருந்து கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரை அழிக்கும் வேட்டையில் ஈடுபட்ட...

எலிசபெத் மகாராணியார் குறித்து கமல்ஹாசன்

பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணியார் முடிசூடி 63 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு, பிரபல தொலைக்காட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். சுமார் 20 வருடங்களுக்கு முன்னதாக கமல் தொடங்கிய ‘மருதநாயகம்’ படத்தின் தொடக்கவிழாவிற்கு எலிசபெத்...

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படத்திற்கு தடை

இந்திய சினிமாவின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் முதன் முதலாக ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் மஜித் மஜிதியுடன் இணைந்து முகமத்: மெஸெஞ்சர் ஆஃப் காட் என்ற ஈரான்...

ரஜினி, கமல், விஜய்யே சம்மதிக்க, அஜித் மட்டும் மறுப்பது ஏன்?

இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆள்பவர்கள் என்றால் ரஜினி, கமல், விஜய், அஜித் தான். இந்நிலையில் இளம் தலைமுறை நடிகர்களான விஷால், கார்த்தி ஆகியோர் இந்த முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள்...

பூஜையே போடவில்லை, அதற்குள் ரஜினி படத்திற்கு வந்த எதிர்ப்பு

சமீப காலமாக தமிழ் சினிமாவில் எதற்கெல்லாம் தடை விதிப்பார்கள் என்று தெரியவில்லை. இதுநாள் வரை இந்த தடை விவகாரத்தில் கமல் தான் சிக்கித்தவித்தார். தற்போது ரஜினியும் இதில் மாட்டிக்கொண்டார், ஒரு சில தினங்களுக்கு முன்...

ஆஸ்கர் ரேஸில் மற்றொரு தமிழ் படம்

சினிமா கலைஞர்களுக்கான உலகின் மிகப்பெரிய விருது ஆஸ்கர் தான். இதை சத்யஜித்ரே, ஏ.ஆர்.ரகுமான், ரசூல் என சில இந்தியர்களே வென்றுள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் இந்தியா சார்பில் ஏற்கனவே பாகுபலி, காக்கா முட்டை ஆகிய...

இசைப்பிரியா படத்திற்கு சென்ஸாரில் தரக்குறைவான கேள்வியா? பதிலடி கொடுத்த கணேசன்

இலங்கை பத்திரிகையாளர் இசைப்பிரியா வாழ்க்கையை கணேசன் என்பவர் போர்க்களத்தில் ஒரு பூ என்று படமாக இயக்கியுள்ளார். இப்படம் சென்ஸார் சென்ற போது எஸ்.வி.சேகர் தரக்குறைவாக கேள்வி கேட்டதாக அவர் கூறியுள்ளார். இப்படத்தில் இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டதாக...