சினிமா

சிங்கம்-3, 24 இரண்டு படங்களின் ரிலிஸ் குறித்து வெளிவந்த தகவல்

சூர்யா தற்போது 24 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து விடுமாம். இப்படம் நவம்பரில் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிங்கம்-3 பணிகளை தொடங்கவுள்ளாராம் சூர்யா. சிங்கம்-3 கோடை...

விஜய்க்கு வேறு வேலை இல்லையா? பிரபல நடிகர் கோபம்

விஜய் யாருக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும், ஓடி வந்து உதவுவார். அந்த வகையில் சமீபத்தில் வாலு படத்தின் ரிலிஸிலும் விஜய் உதவி செய்த பிறகே படம் திரைக்கு வந்தது. தற்போது அதேபோல் கவுண்டமணி...

நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான சரத்குமார்

சரத்குமார் நடிகர் மட்டுமின்றி பத்திரிக்கையாளர், அரசியல் பிரமுகர் என பண்முகம் கொண்டவர். இவர் இன்று நெல்லை செல்லும் வழியில் ஒருவர் விபத்திற்கு ஆளாகியுள்ளார். அங்கிருந்தவர்கள் அனைவரும் அதை வேடிக்கை பார்க்க, சரத்குமார் உடனே தன்...

சிக்கலில் சிக்கித்தவிக்கின்றதா கார்த்தி படம்?

மெட்ராஸ், கொம்பன் என தொடர் வெற்றியால் புதிய புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. தற்போது இவர் காஷ்மோரோ என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படம் பேய் படம் என்பதால்,...

கபாலி, எந்திரன்-2விற்கு பிறகு ரஜினியின் அடுத்த பிரமாண்ட படம்?

ரஜினி கோச்சடையான், லிங்கா என தொடர் தோல்விகளால் கொஞ்சம் தடுமாறியுள்ளார். ஆனால், தற்போது கபாலி, எந்திரன்-2 என மீண்டும் புது உற்சாகத்துடன் களம் இறங்கியுள்ளார். சமீபத்தில் வந்த தகவலின் படி பிரபல கன்னட தயாரிப்பாளர்...

இந்த தேர்தல் ஒரு தர்ம யுத்தம்- சரத்குமாரின் அதிரடி அறிக்கை

நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் மாதம் 18ம் தேதி நடக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். இதை தொடர்ந்து விஷால், சரத்குமார் தரப்பினர் வாக்கு சேகரிக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சரத்குமார் பல...

ரசிகர்களை ஊக்கப்படுத்தவே இந்த ஆன்தம்

சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாகவே வந்துவிட்டார் என்று கூறலாம். உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு மட்டுமே இந்த ஆன்தம் எல்லாம் செய்வார்கள். தற்போது சிவகார்த்திகேயனுக்காக ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற ஆன்தம் பிரகாஷ் பாஸ்கர்...

படத்தின் டைட்டில் கூட வைக்கவில்லை, அதற்குள் எப்படி?

அஜித்தின் ரசிகர்கள் பலம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எந்த விளம்பரமும் இல்லாமல், பிரமாண்ட ஓப்பனிங் எப்போதும் அஜித் படத்திற்கு கிடைத்துவிடும். இந்நிலையில் தல-56 படத்தின் டைட்டில் கூட இன்னும் வைக்கவில்லை....

தன் தம்பியின் திறமையை நிரூபிக்க சிம்பு எடுத்த அதிரடி முடிவு

கடந்த சில தினங்களாகவே டுவிட்டரில் பாண்டிராஜ், சிம்புவின் தம்பி குறளரசனுக்கும் இடையே சண்டை முற்றியது. இதுக்குறித்து சிம்பு ஏதும் பேசாமல் மௌனமாகவே உள்ளார். இந்நிலையில் இவர் விரைவில் இது நம்ம ஆளு படத்திலிருந்து ஒரு...

தனி ஒருவன் 10 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம் தனி ஒருவன். இப்படம் இன்று வரை ஹவுஸ் புல் காட்சிகளாக திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தின் வசூல்...