பட்டையை கிளப்பிய தல-56 வியாபாரம்
சில தினங்களுக்கு முன் தல-56 படத்தின் வியாபாரம் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் முடிந்ததாக நாம் கூறியிருந்தோம். சமீபத்தில் வந்த தகவலின் படி தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களிலும் படம் விற்று விட்டதாம்.
சென்னை ஏரியாக்களின் லதீஃப்...
அஜித் பெயரை சொன்னாலே ராசிதான்
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர் அஜித். இவரை புகழாத மக்களே கிடையாது.
தற்போது உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இப்படம் குறித்தும், அஜித்தை பற்றியும் இயக்குனர்...
எனக்கு பெண்கள் மீது பயமில்லை, ஆர்யா மீது தான் பயம்- விஷால்
விஷால் சமீபத்தில் சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு பாயும் புலி விளம்பர நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இதில் ஒரு மாணவி ‘உங்களுக்கு நிறைய பெண்கள் ஒரு இடத்தில் இருக்கிறாரகள் என்றால் பயம்...
ஆபாச தளங்கள் பகிர்வால் அமிதாப் டுவிட்டர் முடக்கம்
டுவிட்டர் பக்கத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் நடிகர் அமிதாப் பச்சனை பின்தொடர்ந்து வருகின்றனர்.
தன்னுடைய பேஸ்புக், டுவிட்டர் என எல்லா சமூக வலைதளங்களிலும் அமிதாப் ரசிகர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அமிதாப்...
ரஜினி படம் போல் விஜய் படத்துக்கு எழுதிய பாடல் – வைரமுத்து விளக்கம்
நடிகர் விஜய்யின் புலி திரைப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது .இந்நிலையில் புலி படத்தின் பாடல்கள் அணைத்து தரப்பு மக்களையும் சென்று நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இது பற்றி...
விஷால் என்றாலே குற்றமாகிவிட்டது – ராதாரவி
நடிகர் சங்கத் தேர்தல் தற்போது பரபரப்பாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது. கோவை சினிமா நடனம், நாடக, நடிகர்கள் சங்கம் என்ற புதிய சங்கத் தொடக்க நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதை தொடங்கி...
வவுனியா திரைக்கலைஞர்கள் சங்கம் 29/08/2015 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்து சினிமாத்துறை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் இனிவரும் காலங்களில் கலைஞர்களின் பொறுப்புணர்வு அற்ற தன்மை, படைப்புக்களின் சந்தைப்படுத்தல் பிரச்சனை, ஊடகங்களின் அனாவசியமான விமர்சனங்களை தடுப்பதற்காக வவுனியா திரைக்கலைஞர்கள் சங்கம் 29/08/2015 சனிக்கிழமை மாலை...
ஈழத்து மாணவர்களுக்கு உதவிய விஷால்
விஷால் நாளுக்கு நாள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி பிறந்தநாள் அன்று பார்ட்டி என்று இல்லாமல், பல ஏழைகளுக்கு உதவப்போகிறேன் என்று கூறி வருகிறார்.
இன்று...
தந்திரமாக ஆக்கிரமித்துவிட்டார், மாதவன் மீது விவசாயிகள் புகார்
தம்பி படத்தில் பல புரட்சி கருத்துக்களை பேசியவர் மாதவன். ஆனால், நிஜ வாழ்வில் அதெல்லாம் சினிமா தான் என்று நிரூபித்து விட்டார் போல. மாதவன் மீது திண்டுக்கல்லை சார்ந்த விவசாயிகள் புகார் கொடுத்துள்ளனர்.
என்ன...