சினிமா

பிரபல தொலைக்காட்சியை கிண்டல் செய்த உதயநிதி

உதயநிதி நடிகர் என்பதை தாண்டி பல தரமான படங்களை தயாரித்தும், வெளியீட்டும் உள்ளார். சமீபத்தில் குறிப்பிட்ட தொலைக்காட்சிகளுக்கு மட்டும் தான் படங்களை ஒளிப்பரப்ப உரிமை வழங்கப்படும் என ஒரு திட்டம் எடுக்கப்படுவதாக உள்ளது. இந்த...

விஜய்க்காக பெயரை மாற்றிய ஸ்ரீதேவி

தென்னிந்திய சினிமாவில் 80களில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் திரைத்துறையில் இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் திரையுலகிற்கு சென்ற பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து, பின் போனி கபூரை திருமணம் செய்து...

பணத்தை துரத்தும் வில்லன், அவனை துரத்தும் ஹீரோ -தனி ஒருவன் சிறப்பு பார்வை

ஜெயம் ரவி ரோமியோ ஜுலியட்டில் தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். 2 மாதம் முடிவதற்குள் தன் 3வது படமான தனி ஒருவனை இந்த வாரம் களம் இறக்கவுள்ளார். ஆனால், சாதரணமாக இல்லை, எப்போதும் சொல்லி...

புலி படத்திற்கு வந்த பெரிய சிக்கல்

இளைய தளபதி திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புலி. இப்படத்தின் வசூல் குறைந்தது ரூ 200 கோடி வரவேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் படத்தின் பட்ஜெட்டே ரூ 114 கோடி வரை இருப்பதால்,...

பாயும் புலி படத்தால் விஷாலுக்கு வந்த தலைவலி- என்ன செய்வார்?

விஷால் எப்போதும் பல அதிரடி முடிவுகளை உடனுக்குடன் எடுப்பவர். இதில் சொன்ன தேதியில் படத்தை ரிலிஸ் செய்வதில் விஷாலுக்கு நிகர் விஷாலே. இந்நிலையில் இவரின் பாயும் புலி படத்திற்கு புதிய தலைவலி ஆரம்பித்துள்ளது. இப்படத்தை...

குறும்பட நடிகைகள் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் நடமாடும் விபச்சாரிகள் (Video,Photos)

  src="http://www.newtamils.com/epanel/uploads/news/thumbs/9877360511924260_1482715972049682_8512970561013273000_n%20(1).jpg" alt="" />யாழ்ப்பாணம் உட்பட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தற்போது நடைபெறும் விபச்சாரத்திற்கு புதிய வழிமுறை ஒன்று கையாளப்பட்டு வருகின்றது.  முக்கிய தகவல் - இந்தச் செய்தியையும் குறித்த விபச்சாரிகளும் புறோக்கர்களும் தங்களது...

இப்படியெல்லாம் செய்யாதீர்கள்- ரசிகர்களை திட்டிய ஆர்யா

ஆர்யா எப்போது ரசிகர்களிடம் ஜாலியாக தான் பேசுவார். ஆனால், நேற்று கொஞ்சம் கோபமாகவே சில அறிவுரைகளை கூறினார். ஏனெனில் புலி படம் தள்ளிப்போனதும் சிலர் #PuliBackedDueToYatchan என்று TAG-யை ட்ரண்ட் செய்தனர். இதை ஒரு...

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் 3வது முறையாக – எப்படி சம்மதித்தார்?

அஜித் எப்போதும் தனக்கு பிடித்த இயக்குனர் என்றாலும், 2 முறைக்கு மேல் வாய்ப்பு கொடுப்பது அரிது. அப்படியிருக்க ஒரு இயக்குனருக்கு 3வது முறையாக வாய்ப்பு கொடுக்கவுள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை ‘வீரம்’ சிவா...

ரஜினி முருகன் ரிலிஸ் தேதி உறுதியானது- ரசிகர்கள் உற்சாகம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் எப்போது வரும் என அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். இப்படம் கிட்டத்தட்ட பல ரிலிஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது, தற்போது செப்டம்பர் 17ம்...

இந்திய அளவில் கலக்கிய கேப்டன்

தமிழ் சினிமா ரசிகர்களிடம் கேப்டன் என்றால் முதலில் அவர்கள் நினைவிற்கு வருவது விஜயகாந்த் தான். இவரின் 63வது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் அடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தள...