சினிமா

பாகுபலியால் தென்னிந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்?

பாகுபலி படம் கடந்த மாதம் திரைக்கு வந்து இன்று வரை வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் தற்போது வரை ரூ 566 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய படங்களின் அதிக வசூல் செய்த படங்களில் பாகுபலி...

பிரபல கதாநாயகிகளின் சம்பளப்பட்டியல்- யார் முதலிடம் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவை பொறுத்துவரை எப்போதும் ஹீரோக்கள் தான் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள். ஹீரோயின்கள் பெரும்பாலும் லட்சங்கள் தான் வாங்குவார்கள். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை எப்போதும் ஹீரோக்கள் தான் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள். ஆனால், சமீபத்தில் பல...

புலி பட இயக்குனரின் புதிய முயற்சி

இளைய தளபதி விஜய் நடித்த புலி படத்தை இயக்கியவர் சிம்புதேவன். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்றைய நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க டுவிட்டர் பயன்படுத்தி...

தமிழ் நாட்டில் வாலு படத்தின் 3 நாள் மொத்த வசூல்? சிம்பு டாப்

நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் வருவதால் இனி சிம்பு மார்க்கெட் குறைந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால் சிம்பு, பேசியவர்கள் அனைவரையும் வாய் அடைக்கும்படி செய்து விட்டார். வாலு படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடம்...

சிம்புவை அஜித் ஒத்துக்கிவிட்டாரா?

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வந்த வாலு படத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு முறை அஜித்தை புகழாமல் இல்லை. அப்படியிருக்க சமீப காலமாக சிம்புவை அஜித் ஒதுக்கி விட்டார் என கூறப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம்...

சூர்யா-கௌதம் மேனன் இணைகிறார்களா? ரசிகர்கள் உற்சாகம்

காக்க காக்க, வாரணம் ஆயிரம் இந்த படங்கள் தான் சூர்யாவின் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற படங்கள். இப்படங்களை இயக்கிய கௌதம் மேனன் மீண்டும் சூர்யாவுடன் துருவ நட்சத்திரம் என்ற படத்தை...

விஜய், அஜித் தேவையில்லை- விஷாலின் அதிரடி திட்டம்

l விஷால் கடந்த சில மாதங்களாகவே பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இதில் நடிகர் சங்க தேர்தலில் மிகவும் தீவிரமாக ஓட்டு சேகரிக்கும் வேலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சங்க பிரச்சனை தீர...

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!

சூப்பர் ஸ்டார் நடித்த கோச்சடையான், லிங்கா படங்களின் தோல்வி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் உடனே தன் பிரமாண்ட கூட்டணியை மாற்றி இளம் இயக்குனர் ரஞ்சித்துடன் கைக்கோர்த்துள்ளார். தற்போது இப்படத்திற்கு முதலில் காளி என்று...

50 ஆவது படத்தில் காலடி எடுத்து வைக்கும் : த்ரிஷா  

தமிழ் சினி­மாவில் பத்­தாண்­டு­களைக் கடந்து நடை­போடும் தற்­காலக் கதா­நா­ய­கி­யரில் ஒருவர் த்ரிஷா. அவர் திரை­யு­ல­குக்கு வந்து 12 ஆண்­டுகள் முடிந்­து­விட்­டன. ஜெயம்­ர­வி­யுடன் மூன்­றா­வது முறை­யாக த்ரிஷா ஜோடி சேர்ந்­தி­ருக்கும் ‘சக­ல­கலா வல்­லவன்’ த்ரிஷா­வுக்கு...

இது நம்ம ஆளு படத்திற்கு வந்த பிரச்சனை- சிம்புவிற்கு புதிய தலைவலி

a வாலு படத்தின் ரிலிஸிற்கு பிறகு சிம்பு தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். ஆனால், அதற்குள் மீண்டும் ஒரு பிரச்சனை தலைத்தூக்கி விட்டது. டி.ஆர் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த இது நம்ம...