அனைத்தயும் இழந்த ஆர்யா- விஷால் கூறிய சோகக்கதை
tஆர்யா-விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் ஆர்யாவின் 25வது படத்தை கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒரு நிகழ்ச்சி நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் ’ஆர்யா...
இளையராஜாவிற்கு தொடர்ந்து சிகிச்சை- சோகத்தில் ரசிகர்கள்
இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தற்போது வரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.
இந்நிலையில் இவருக்கு திடிரென்று உடல் நலம் முடியாமல் சில தினங்களுக்கு முன் மருத்துவ மனையில்...
ராஜமௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா- அதிர்ந்த திரையுலகம்
பாகுபலி படத்தின் பிரமாண்டமான வெற்றியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் வெளிவரவில்லை. இப்படத்தை தொடர்ந்து இவர் பாகுபலி-2 படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படத்திற்கு பிறகு ஒரு பிரமாண்டமான கதையை ராஜமௌலி ரெடி செய்து...
உதயநிதியின் அடுத்த படம் ஆகஸ்ட் 21ம் திகதி தொடக்கம்
உதயநிதி தற்போது ‘மான்கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் ‘கெத்து’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உதயநிதி தனது...
ஓடும் ரெயிலில் படமாக்கப்பட்ட முதல் படம் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு
சினிமாவில் இதுவரை ஓடும் ரெயிலில் பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் தான் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு படம் முழுவதுமே ஓடும் ரெயிலில் எடுத்திருக்கிறார்கள் என்றால் அது ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ படம்தான். இப்படத்தில் நாயகனாக...
ஜெயம் ரவியுடன் மோத விரும்பாத ஆர்யா
ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கியிருந்த இப்படம் தற்போது திரையரங்குகளில்...
ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்
சூர்யாவின் ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் ஜீவன். அதற்கு பின் அவர் நடித்த 'நான் அவன் இல்லை' படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இப்படத்தின் இரண்டாம் பாகம்...
மிரட்டும் டார்லிங் 2
ஜின் என்றுதான் முதலில் பெயர் வைத்திருந்தனர். இஸ்லாம் மதத்தில் ஜின் என்றால் தீய ஆவியை குறிக்கும். ஆனால், இந்த ஜின்னைவிட டாஸ்மாக் ஜின்தான் தமிழகத்தில் பிரபலம். அதனால், ஜின் என்றதும், என்ன டாஸ்மாக்...
தடைகளை தாண்டி வாலு
சிம்பு நடிப்பில் உருவான வாலு படம் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. இன்று சில திரையரங்குகளில் காலை 8 மணிக்கு இப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால்,...
அனுஷ்காவை மனம் திறந்து பாரட்டியுள்ளார்.- சமந்தா
சமந்தா தற்போது விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவர் நம்பர் 1 இடத்தை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா இதுநாள் வரை எந்த ஹீரோயினையும்...