பிரபல நடிகை அசின் இவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்!
தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இதன் பின் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று அமீர் கானுக்கு ஜோடியாக கஜினி படத்தில்...
பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் விக்ரம், சூர்யா, கார்த்தி?
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படத்தில் இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சாதாரணமாகி கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஹாலிவுட்டில் மாபெரும் வரவேற்பு பெற்ற ‘வாரியர்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக ஒரு...
அஜித்தையும் கவர்ந்த சிறுவர்கள்
அஜித் எப்போதும் தன்னுடன் நடிக்கும் அனைவரையும் சமமாக தான் நடத்துவார், இதனால் என்னவோ அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.
தற்போது தல-56 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருக்கும் அஜித், ஓய்வு நேரத்தில் காக்கா முட்டை...
தன் மகளை உற்சாகப்படுத்த கையில் மைக் எடுத்த ஜோதிகா
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சிறந்த குடும்ப தலைவியாக, தன் மகளின் கனவிற்காக தன் கனவுகளை தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் ஜோதிகா...
அப்துல்கலாம் கனவை விதைக்க ஆவணப்படம் தயாரிப்பு: கங்கை அமரன் தகவல்
மேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் இசை அமைப்பாளர் கங்கை அமரன், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் ஆடலரசன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காந்தி கண்ணதாசன், ஆகியோர்...
நடிகர் விஜய் பெற்றோர் பழனி கோவிலில் தரிசனம்
நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோர் நேற்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர்கள் அங்கு பயபக்தியுடன்...
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை படமாகிறது
முன்னணி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிப்பது தற்போது ‘பேஷன்’ ஆகி இருக்கிறது. சமீபத்தில் குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை இந்தியில் திரைப்படமாக வெளியானது.
பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்த இந்த...
நான் சூர்யாவின் தீவிர ரசிகை: சமந்தா
டிகை சமந்தா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
என் வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. நாளை என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது. என்றாலும் நல்லது நடக்கும் என்று நினைத்தால் நிச்சயம் நடக்கும்.நான்...
நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ய தமிழ்–தெலுங்கு நடிகர்கள் கிரிக்கெட் போட்டி
நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக நலநிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்– தெலுங்கு நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
ஐதராபாத்தில் விரைவில் நடைபெறும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள்...
நாளை என்ன படம் ரிலீஸ்
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வெளியாகும் சினிமாவின் ரிசல்ட் பொறுத்துதான் நடிகர், இயக்குனர்களின் எதிர்காலம் அமைகிறது.
அந்த வகையில் நாளையும் 5 படங்கள் ரிலீஸாகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலிஸாகவில்லை. ஆனால் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்...