த்ரிஷா திருமணத்தை நிறுத்திய அந்த நபர் யார்?
த்ரிஷா தன் திருமணம் நின்று போனதை தொடர்ந்து, தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். நீண்ட நாட்களாக பலரும் கேட்டு கூறு மறுத்த இவர், சமீபத்தில் இதுக்குறித்து மனம் திறந்துள்ளார்.
இதில் ‘திருமணம் என்பது காதலால்...
பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ஹேமமாலினி: 4 வயது குழந்தை பலி – படங்கள் உள்ளே
பிரபல முன்னாள் பாலிவுட் நடிகையும், பாஜக கட்சியின் எம்.பியுமான ஹேமமாலினி பயங்கர விபத்தில் சிக்கினார்.
இவர் தனது தொகுதியான மதுராவில் இருந்து ஹேமமாலினி பென்ஸ் காரில் ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஹேமமாலியின் கட்டுப்பாட்டை இழந்து...
நந்திதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் புலி படத்தில் நாயகி நந்திதா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நந்திதா, விஜய் அவர்களுடன் நடித்தது ஒரு புது அனுபவமாக இருந்தது, அதோடு என்...
சிக்கலில் சிக்கித்தவிக்கும் விக்ரம்
விக்ரம் ஐ படத்திற்கு பிறகு இந்திய அளவில் பெரிய மார்க்கெட்டை பிடித்து விட்டார், இதை தொடர்ந்து மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பார் என்று நினைத்தால். அடுத்த படம் வருவதற்கான அறிகுறியே இல்லை.
ஏற்கனவே பத்து...
தமிழக மக்கள் எல்லோரையும் தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்தவர் வடிவேலு, இவர் தன் ரீஎண்ட்ரிக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
தமிழக மக்கள் எல்லோரையும் தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்தவர் வடிவேலு, இவர் தன் ரீஎண்ட்ரிக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
ஆனால், லட்டு மாதிரி ஒரு வாய்ப்பை வடிவேலு இழந்துள்ளார். விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் மெகா...
இதற்காக தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன்- உண்மையை உடைத்த லட்சுமி
ot
பிரபல தொலைக்காட்சியில் சமூகம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், திடீரென்று இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டார்.
இவர் ஏன் இதில் இருந்து விலகினார் என்று இன்று வரை...
இனி எந்த நடிகராலும் இது முடியாது- ரஜினி படைத்த சாதனை
talரஜினிகாந்த் தான் என்றும் இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார். இவர் சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார்.
இதில் இதுவரை இவர் 12 டுவிட் தான் செய்துள்ளார். ஆனால், அதற்குள்...
இனிமே இப்படித்தான்! சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு
சந்தானம் வைத்த தலைப்பை தன் வாழ்க்கையிலும் பின்பற்ற ஆரம்பித்து விட்டார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ரஜினிமுருகன்.
இப்படத்திற்கு காக்கிசட்டை படப்பிடிப்பின் போது இதற்கும் கால்ஷீட் கொடுத்து இருந்தார். இந்நிலையில் இவர்...
வீடியோ பார்த்து அதிர்ச்சியான சோனியா அகர்வால்
al
காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி போன்ற வெற்றி படங்களில் முலம் பிரபலமானவர் சோனியா அகர்வால்.
இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு, மன கசப்பால் ஒரு ஆண்டிலே விவாகரத்து பெற்று விட்டார். அதன்...
அஜித்தின் ஆக்ஷனை பார்த்த அசந்து போன நடிகர்
அஜித்துடன் சில நிமிடம் பழகினாலே அவர் புகழ் பாட ஆரம்பித்து விடுவார்கள். இதில் அவருடன் இணைந்து நடித்தால் கூறவா வேண்டும்.
தல-56 படத்தில் வில்லனாக நடிப்பவர் கபீர் சிங். இவர் இப்படத்தை பற்றிய தகவல்களை...