சினிமா

காமெடி நடிகர் சதீஷ் மீது கடும் கோபத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி முருகன் படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கிறார், இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன் நெருங்கிய நண்பர் சதீஷ் மீது கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. ஏன் இருவரும் நல்ல நண்பர்களாக தானே இருந்தார்கள்? என்ன...

அஜித் ரசிகர்களுCelebritiesடன் கடும் வாக்கு வாதத்தில் வெங்கட் பிரபு

அஜித்-வெங்கட் பிரபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மங்காத்தா மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்களின் ஆதரவு வெங்கட் பிரபு படங்களுக்கு இருக்க, சமீபத்தில்...

நேரடி நிகழ்ச்சியில் நடந்த ரகளை… தொகுப்பாளரை செருப்பால் அடித்த பெண்!.

  நேரடி நிகழ்ச்சியில் நடந்த ரகளை... தொகுப்பாளரை செருப்பால் அடித்த பெண்!.

என்ன ஆனது ஷாருக்கானுக்கு? அதிர்ச்சியில் ரசிகர்கள்

News in Englishஎன்ன ஆனது ஷாருக்கானுக்கு? அதிர்ச்சியில் ரசிகர்கள் இந்திய சினிமாவின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நடித்தாலே அந்த படம் மெகா ஹிட் தான். இந்நிலையில் சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று...

தனுஷிடம் பின்வாங்கிய சிவகார்த்திகேயன்

தனுஷ், சிவகார்த்திகேயனின் பனிப்போர் சத்தமில்லாமல் நடந்து தான் வருகின்றது. இதுநாள் வரை அமைதியாக இருந்த இருவரும், தற்போது இவர்கள் நடிப்பில் வெளிவரும் மாரி, ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நாளில்...

தமிழர்களுக்காக வட இந்திய இயக்குனருக்கு பதிலடி கொடுத்த மலையாள இயக்குனர்

இந்திய சினிமாவே மொழி அடிப்படையில் பல வகையாக பிரிந்து இருக்கின்றது. இதில் பெரும்பாலும் வட இந்திய சினிமா, தென்னிந்திய சினிமா என இரு வகையாக பிரிக்கலாம். வட இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ரோஹித்...

ரஜினியை கைது செய்ய சிங்காரவேலன் எடுத்த அதிரடி முடிவு?

கன்னித்தீவு கதை முடிந்தாலும் லிங்கா பிரச்சனை தீராது போல, இந்த சிங்காரவேலன் குழுவினர் அடிக்கும் கூத்திற்கு நாளுக்கு நாள் அளவே இல்லாமல் செல்கின்றது. தற்போது லிங்கா படத்தின் பிரச்சனை ஒரு வார காலத்திற்குள் தீர்த்து...

சூர்யாவிற்கு இதை மட்டும் செய் பாலா அறிவுரை

சூர்யா இன்று இந்த உச்சத்தில் உள்ளார் என்ல் அதற்கு முழுக்காரணமும் இயக்குனர் பாலா தான். இவர் இயக்கிய நந்தா படம் தான் சூர்யாவை தமிழ் சினிமாவிற்கு நல்ல நடிகன் என்ற அடையாளத்தை காட்டியது. இப்படத்தில்...

நஸ்ரியா நடுரோட்டில் செய்த கலாட்டா! கோபமான பொதுமக்கள்

நேரம், ராஜா ராணி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. இவர் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் அவருடைய...

எஸ்.பி.பி முதல் ஏஞ்சலினா ஜுலி வரை- இன்றைய ஸ்பெஷல்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒன்று பாடல்கள், அந்த பாடல்களின் மூலம் நம் சந்தோஷம், துக்கம் என அனைத்தையும் பங்கு கொள்பவர்கள் தான் பாடகர்கள். அப்படி தொடந்து பல வருடங்களாக தன் குரலால்...