சினிமா

விஜய்யை கோபப்படுத்திய அவருடைய ரசிகர்கள்

இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்களிடன் அன்பாக தான் இருப்பார். அதே போல் அவருடைய ரசிகர்களும் இவரின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள். ஆனால், இவர்கள் அன்பு எல்லை மீறும் போது விஜய்...

ஜோதிகா மீண்டும் நடிப்பாரா?

 ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே வெற்றி நடைப்போடுகிறது. இப்படத்தின் ரிசல்ட் குறித்து ஜோதிகா மிகவும் சந்தோஷமாக உள்ளார், முன்பை விட மிக உற்சாகமாக உள்ளார். இந்நிலையில் மீண்டும் ஜோதிகா நடிப்பாரா? என்பது குறித்து சூர்யா...

ஹாலிவுட்டிலும் கால் பதிக்கப்போகும் தனுஷ்

தனுஷ் தனது திறமையால் சிறிது காலங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர். இவர் நடிப்பது மட்டுமில்லாது, பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என பல வேலைகளை செய்து வருகிறார். கேன்ஸ் பட விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக...

தல-56 படத்தில் புதிய ஸ்டில் ஒன்று வெளியே கசிந்து வைரலாக பரவியது .

otal அஜித் தற்போது மீண்டும் சிவாவின் இயக்கத்தில் சென்னையில் உள்ள பின்னிமில்லில் நடித்து வருகிறார். சமீபத்தில் லஷ்மி மேனனுடன் இருக்கும் இப்படத்தின் புதிய ஸ்டில் ஒன்று வெளியே கசிந்து வைரலாக பரவியது . இந்தப் படத்தில்...

சந்தோஷத்தில் ஹன்சிகா

ஹன்சிகா சிம்புவுடன் வாலு படமும், ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜுலியட் என்ற படமும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு காரணங்களால் வெளியாகாமல் பிரச்சனையில் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி, சிம்புவின் வாலு,...

மாஸ் படம் சூர்யாவுக்கு நல்ல மாஸா தான் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், விஜய்க்கு பிறகு சூர்யாவிற்கு தான் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் மாஸ். இப்படம் வருகின்ற 29ம் தேதியன்று வெளிவர...

பிரபுதேவாவை ஒரு முழுநீள ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் விஜய்.

தற்போது பாலிவுட் வட்டாரத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கலக்கி கொண்டிருப்பவர் நம்ம பிரபுதேவா. வெகு விரைவில் ஒரு முழுநீள ஹீரோவாக இவரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் விஜய்....

இந்த செல்ஃபி மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? சொல்கிறார் ஹன்சிகா

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது இளைய தளபதிக்கு ஜோடியாக புலி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. ஹன்சிகா இப்படத்திற்காக...

திரிஷாவின் திருமணம் நின்றதற்கு அவரது தாயர் உமா பிரபல வார இதழுக்கு பேட்டியளித்தார்.

நடிகை த்ரிஷாவுக்கும், படஅதிபர் வருண்மணியனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் திடீரென ரத்தாகி திருமணம் நின்று போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்து இருவரும் எவ்வித கருத்துகளையும்...

ஒரு வழியாக பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா.

ஒரு வழியாக பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா. 'வெளிவந்தந் பல தவறான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். சிங்கிளாக சந்தோஷமாக இருக்கிறேன்' என்று டுவீட் செய்திருக்கிறார் த்ரிஷா. வருண்மணியனுடனான காதல் முறிந்துவிட்டது என சொல்லிவிட்டு தனது...