சினிமா

2 நாள் கால்ஷிட்டிற்கு நயன்தாராவிற்கு 4 கோடியா?

ஆரம்பம், ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வெயிட்டாக ரீஎண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நண்பேண்டா படம் கூட கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், இவருக்காக தான்...

சூர்யாவின் 24 என்ற படத்தை 2டி நிறுவனமே தயாரிக்கவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் 24 என்ற படத்தில் நடிக்கவிருக்கின்றார். இந்த இரண்டு படங்களையும் இவரது சொந்த நிறுவனமான 2டி தான் தயாரிக்கவுள்ளது. தற்போது வந்த தகவலின் படி...

சூதுகவ்வும் கூட்டணி வித்தியாசமான காதல் கதையில் இணையவுள்ளது…

இயக்குனர் நலன்குமார சாமி சூது கவ்வும் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ததை அடுத்து விஜய் சேதுபதியுடன் காதல் கலந்த ரொமாண்டிக் படத்தில் மீண்டும் இணையவுள்ளார். இப்படத்துக்கு "எஸ்கிமோ காதல்" என்ற பெயர்...

இளையராஜா ஜெயகாந்தன் பற்றி புகழாரம்…

எழுத்தாளர் ஜெயகாந்தன் இறப்பிற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது இளையராஜா ஜெயகாந்தன் ஆத்மா சாந்தி அடைய மோட்ச தீபம் ஏற்றபோவதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன்...

ரசிகர்கள் விஜய்யை கௌரவப்படுத்தியுள்ளனர்.

இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களை எப்போதும் நல்வழிப்படுத்தி வருவார். அந்த வகையில் கத்தி படத்தின் போது ரசிகர் ஒருவர் விஜய் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் போது கீழே விழுந்து...

தமிழ் சினிமாவில் நன்றாக நடனமாடும் நடிகர் விஜய் தான்-ஐஸ்வர்யா

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா. இதை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலிஸ் ஆகிய படங்களில் நடித்தார். இவரிடம் தமிழ் சினிமாவில் நன்றாக நடனமாடும் நடிகர் யார் என்று...

எமி ஜாக்சனோடு இணையும் உலக அழகி லாரா தத்தா

பிரபல டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான பிரபுதேவா நேற்று முன் தினம் தனது பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில், பிரபுதேவா தனது பிறந்த நாளில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக செய்திகள்...

இவர் தான் அஜித்திற்கு தங்கையாக நடிக்கிறாரா?

என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அஜித், சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதில் அஜித்திற்கு ஒரு தங்கச்சியும் உள்ளதாம். இதற்காக பிரபல நடிகைகள் பலரிடம்...

மருத்துவமனையில் நடிகை பிந்து மாதவி

நடிகை பிந்து மாதவி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, செய்தி காட்டுத்தீபோல் டோலிவுட் வட்டாரத்தில் பரவிவருகிறது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரை நலம் விசாரிக்க தொடர்புகொண்டுள்ளனர். மேலும் அவருடைய முகநூல் பக்கத்தில்,...

கொம்பனை நான் தடுத்தேனா? உதயநிதி மறுப்பு

மெட்ராஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி, லட்சுமி மேனனுடன் இணைந்து நடித்த படம் கொம்பன். இப்படத்தில் சாதி கலவரத்தை தூண்டும்படியான காட்சிகள் இருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பிரச்சனை செய்தார்.நண்பேண்டா படத்துக்கு...