அஜித்திற்கு தன் தந்தை பட்டத்தை கொடுத்த துல்கர்…
வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் துல்கர் சல்மான். இவர் மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன்.
நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் இவர் பேசுகையில் அஜித்தை பற்றி...
ஏ.ஆர் ரஹ்மானின் மெண்டல் மனதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது….
மணிரத்னம் - ரஹ்மான் என்றாலே இளமை துள்ளும் பாடல்கள் உறுதி.
அவர்களின் கூட்டணியில் வந்த அலைபாயுதே, கடல் போன்ற பாடல்கள் ரசிகர்களை இசையில் கிறங்கடிக்க செய்தது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இவர்கள் கூட்டணியில்...
செக்ஸ் மதிப்பு இதனால் தான் உயர்ந்துள்ளது- ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து….
தோணி, அழகுராஜா படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில படத்திற்கு நிர்வாணமாக நடித்து சர்ச்சையை உண்டாக்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில் கதைக்கு தேவை...
அஜித்தின் அடுத்த அதிரடி ஆந்திராவில்….
அஜித்தின் மார்க்கெட் தற்போது தமிழகம் தாண்டி வெளி மாநிலங்களிலும் நல்ல நிலையில் உள்ளது. சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் கேரளா மற்றும் கர்நாடகாவில் பலத்த வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பு...
யுவன் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த வெங்கட் பிரபு….
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனித்துவம் உடைய இசையமைப்பாளர்களில் யுவனும் ஒருவர். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ஆனால், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு தமன் இசையமைக்க...
திரைப்படமாகும் ”சொல்வதெல்லாம் உண்மை”
சின்னத்திரையில் பிரபலமான "சொல்வதெல்லாம் உண்மை" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
இவரின் வசனமான "என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா" என்ற வசனம் சமீபத்தில் மிகவும் பிரபலமானது.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய...
மிஷ்கினுடன் இணையும் பி.சி. ஸ்ரீராம்
பிசாசு படத்திற்கு பிறகு மிஷ்கின் சரத்குமாரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பதாக நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம்.
தற்போது இந்த படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மிஷ்கின்...
புலி படத்திற்காக விஜய் எடுக்கும் புதிய முயற்சிகள்
புலி திரைப்படம் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம். இப்படத்திற்காக விஜய் தன் தோற்றத்தில் ஆரம்பித்து குரல் வரை மாற்றி நடித்து வருகிறார்.
தற்போது மேலும், படத்தில் வாள் சண்டை...
தயாரிப்பாளர்களை கோபத்தில் ஆழ்த்திய காஜல்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். ஆனால், தற்போது இவரின் மீது அனைத்து தயாரிப்பாளர்களும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
ஏனெனில், படப்பிடிப்பில் காஜலை சுற்றி சுமார் 6 பேர் எப்போதும்...
சினிமாவை விட்டு விலகுவேன்-ஸ்ருதிஹாசன்
இளைய தளபதி, மகேஷ் பாபு, அக்ஷய் குமார் என முன்னணி நடிகர்ளுடன் அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் நடிகை ஸ்ருதி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல அதிரடியான கருத்துக்களை கூறியுள்ளார்.
இதில் இவர்...