இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷரதா கபூர்…
இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அந்த வகையில் அட்லீ, விஜய்யுடன் இணையும் படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் தான் ஹீரோயின் என கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி...
சிவகார்த்திகேயன் சிம்புவின் கருத்துக்கு பதில் கூறியுள்ளார்.
சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
இதில் உங்களுக்கு பிறகு வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதிபதியெல்லாம் நல்ல...
வெங்கட் பிரபு மாஸ் பட வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ். இப்படம் இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவரும் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று இப்படம் 3டி தொழில் நுட்பத்தில்...
என்னை அறிந்தால் டாப் 10 உலக வசூலில்
என்னை அறிந்தால் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனெனில் அஜித்தின் மாஸ் படத்தில் குறைவாக உள்ளது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளி நாடுகளில்...
ஹன்சிகா குளியல் காட்சி: நெட்டில் மீண்டும் பரபரப்பு
சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தேவின் குளியல் காட்சி படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அது தன்னுடைய படம் அல்ல. அவை மார்பிங் செய்த படங்கள் என ராதிகா மறுத்திருந்தார்.இந்நிலையில்...
ஒரு காதல் வார்த்தை கூட யாரும் சொல்லல’ காதலர் தினத்தில் சார்மி விரக்தி
டோலிவுட் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், டைரக்டர் புரி ஜெகனாத் இருவருடனும் இணைத்து காதல் கிசுகிசுவில் சிக்கியவர் சார்மி. ஆனால் இருவருமே இதை மறுத்திருந்தனர். காதலர் தினத்தில் தனக்கு யாராவது வாழ்த்து அனுப்புவார்கள்...
வாய்ப்புக்காக 100 இயக்குனர்களை சந்தித்த ஹீரோ
சென்னை: ‘அகத்திணை’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் வர்மா. நிருபர் களிடம் அவர் கூறியதாவது:சொந்த ஊர் தென்காசி. பாண்டிய மன்னர்களின் பெயர், வர்மன் என்று முடியும். அதன் நினைவாக சதீஷ் என்ற பெயரை வர்மாவாக...
பாஹுபலி முதல் பார்ட்டில் அனுஷ்கா இல்லையா? ரசிகர்கள் ஷாக்
தமிழ், தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் படம் ‘பாஹுபலி' . இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க அனுஷ்கா, தமன்னா ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக இப்படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார்....
தல கலக்கியிருக்கிறார்-தனுஷ்
தனுஷ் அனேகன் படத்திற்காக நேற்று ரசிகர்களிடம் டுவிட்டரில் பேசினார். அப்படி பேசுகையில் ஒரு அஜித் ரசிகர் என்னை அறிந்தால் படம் பார்த்தீர்களா? என்று கேட்டார்.
அதற்கு அவர் ‘ஷமிதாப், அனேகன் பட ப்ரோமோஷன் வேலைகளில்...
எதற்கு நான் கல்யாணம் செய்ய வேண்டும்! சிம்பு அதிரடி….
சிம்பு தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் சமீபத்தில் காதலர் தின ஸ்பெஷலாக தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
இதில் இந்த வருடம் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு ”எதுக்கு...