சினிமா

ராம் சரணிடம் நித்யாவுக்கு சிபாரிசு செய்த சமந்தா 

டோலிவுட் இளம் நடிகர்களில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, ராம் சரணுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இயக்குனர் ஸ்ரீனு வைத்லா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ராம் சரண் தேஜா. ஏற்கனவே ஸ்ரீனு...

சொந்த படத்தில் நடிப்பதால் பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க ஜோதிகாவுக்கு சூர்யா அட்வைஸ் 

சொந்த தயாரிப்பில் ஹீரோக்கள் சிக்கனம் கடைப்பிடிப்பதில் கவனமாக இருக்கின்றனர். சமீபத்தில் விஷால் தான் தயாரிக்கும் ‘ஆம்பள‘ படத்தின் பாடல் கம்போசிங் செலவை ரூ.2,500க்குள் முடித்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து பட தயாரிப்பில் குதித்திருக்கும் சூர்யாவும்...

விஜய் படத்துக்கு 4 டைட்டில் பதிவு 

 விஜய் நடிக்கும் படத்துக்கு நான்கு தலைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, கருணாஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்துவருகிறது. பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்தப்...

விஜய்க்காக பாடும் ஜீவா!

விஜய், ஜீவா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் நண்பன். இந்த படத்திலிருந்து இருவரும் உண்மையாகவே நெருங்கிய நண்பர்களாக விட்டனர். அதன் பிறகு அவரது தயாரிப்பில் ஜில்லா படத்திலும் விஜய் நடித்து கொடுத்தார்....

கமலின் 3 படங்கள் ரிலீஸ் எப்போது? 

‘விஸ்வரூபம் 2‘, ‘உத்தம வில்லன்‘, ‘பாபநாசம்‘ என 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் கமல். அவரது ரசிகர்களுக்கு வரும் ஆண்டு ஜாக்பாட் ஆண்டாக இருக்கும். இந்த மூன்றில் அடுத்து ஆண்டில் முதலில் ரிலீஸ் ஆகப்போகும்...

மைக்’ மோகன் கதையில் நடித்த தனுஷ் 

70-80களில் மைக் மோகன் நடித்த ‘கிளிஞ்சல்கள்', ‘பயணங்கள் முடிவதில்லை‘, ‘விதி‘ போன்ற பல படங்களில் வெற்றியாக அமைந்தது. அவரை சில்வர் ஜூப்ளி ஹீரோ என்று கோலிவுட்டில் குறிப்பிட்டனர். 90க்கு பிறகு அவரது மார்க்கெட்...

போட்டி நடிகைகள் பற்றி சமந்தா பளிச் 

தானுண்டு தன் வேலை உண்டு என்று எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு செல்வது சமந்தாவுக்கு பிடிக்காது. தவறு என்று மனதில் பட்டால் அதை பகிரங்கமாக தட்டிக்கேட்கும் குணம் கொண்டவர். இப்படித்தான் மகேஷ்பாபுவுக்கு பின்னால் ஒரு...

கல்யாண விருந்து எப்போ? பிரபு கேள்வியால் திரிஷாவுக்கு தர்மசங்கடம் 

பாஸ்ட்புட் பரபரக்கும் காலமாக இருந்தாலும் பிரபு, சத்யராஜ் போன்ற சில குறிப்பிட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் இருந்தால் அவர்களுக்கென வீட்டில் தயார் செய்யப்படும் வகைவகையான உணவு படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிடும். அன்றைக்கு யூனிட்டில் உள்ள...

சிகரம் சரிந்தது… ரஜினி, கமலை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலசந்தர் மரணம்…..

  தமிழ் சினிமா இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இன்று மரணமடைந்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக கருதப்படும் ரஜினி, கமல் போன்ற பலரை அறிமுகப்படுத்தியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். தாதா பால்சாகேப், பத்மஸ்ரீ, கலைமாமணி...

அமலாபால் நடிக்க இனிமேல் தடை – கோர்ட் பரபரப்பு உத்தரவு

l ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அமலா பால், திருமணத்திற்கு பிறகு, புதிய படங்கள் எதுவும் கிடைக்காததால், கேரளாவிலேயே தங்கிவிட்டார். தற்போது ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்து...