சினிமா

’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!

  கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் எஞ்சியுள்ள பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடித்து வரும் விக்ரம் அடுத்த...

கர்ணன் முதல் பாடல் இன்று வெளியாகுகிறது

  மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. இரவு 8 மணிக்கு “கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில்...

தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றது லைகா நிறுவனம்!

  இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலியின் அடுத்த திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திரப்போராட்ட கதையம்சம்...

நடிகைகளிடம் மட்டும் அந்த கேள்வி?

  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம்...

ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவா் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு...

சிலை அமைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபட்ட ரசிகர்கள்!

  ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட நிதி அகர்வால், ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர். 2017-ல் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதன்பிறகு வரிசையாக மூன்று தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். இப்போது, மூன்று தமிழ்ப் படங்களின்...

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் வடிவேலு

  நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார்....

நடிகை ஐஸ்வர்யா தத்தா 13 கிலோ உடல் எடையினை குறைத்து இருக்கிறார்.

  தமிழ் சினிமாவில் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான ஐஸ்வர்யா தத்தா, நடிப்பில் தற்போது ‘ஷ்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து இருக்கிறார். கதாப்பாத்திரத்திற்காக...

காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன், நயன்தாரா நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின்...

சமூக வலைத்தளங்களில் முதன்முதலாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட மேக்னா ராஜ்

மறைந்த காதல் கணவரை நினைவுகூர்ந்து முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை நேற்று சமூக வலைத்தளங்களில் நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டார். குழந்தையுடன் மேக்னா ராஜ் கன்னட திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த நடிகர் சிரஞ்சீவி...