சினிமா

வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் விபரம்!

  இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சில முக்கிய படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இவற்றில் சில படங்களின் வெளியீடுகள் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பெப்ரவரி 5 : களத்தில் சந்திப்போம், ட்ரிப் பெப்ரவரி 12 :...

டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி...

விஜயுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப்...

சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வரும் விஜயின் புகைப்படம்

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய பெயரில் கோடிக்கணக்கான ரசிகர் மன்றமும் உள்ளது. நாடு...

எந்திரன் திரைப்பட கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்

எந்திரன் திரைப்பட கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,...

உடல் எடையை குறைத்த நமீதா : அதிர்ச்சி தகவல்!

நடிகை நமீதா 2004-ல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் எடை கணிசமாக கூடியது. இதனால் பட வாய்ப்புகள்...

“நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது

நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக நடிகை ராகினி திரிவேதி தெரிவித்துள்ளார். போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர் கன்னட நடிகை ராகினி திரிவேதி 150 நாள் சிறைவாசத்திற்கு பிறகு கடந்த சில...

தர்ஷன், லொஸ்லியாவின் படத்தில் முதியவர் வேடத்தில் கே.எஸ். ரவிகுமார்

இயக்குனர் கே.எஸ் ரவிகுமார் தெனாலி திரைப்படத்திற்கு பிறகு ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்ற மலையாள திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளார். ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் திரைப்படத்திற்கு தமிழில் கூகுள் குட்டப்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் முதியவர் வேடத்தில் கே.எஸ்....

‘கர்ணன்’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பிலான ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் வெளியிடு குறித்த...

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக திரையரங்குகளில் படங்கள் வெளியாகாமல் ஓ.ரி.ரி. தளத்தில் வெளியிடப்பட்டுவந்தன. இந்நிலையில், தற்போது ‘மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப்...