திருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் என்னை யாரும் மதிப்பதில்லை என நடிகை ரோஜா எம்.எல்.ஏ. கண்ணீர் புகார் அளித்துள்ளார்.
திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர்...
அஜித், தனுஷ், ஜோதிகா தாதாசாகேப் வி ருதுக்கு தேர்வு
அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப்...
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்
நடிகர் விஜய் சேதுபதி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்களை போலீசார்...
பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு
ஜோத்பூர் : மான் வேட்டையாடியது தொடர்பான வழக்கில் வரும் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது மான் வேட்டையாடியது...
நாவல் திரைப்படமாகிறது!
பிரபல நாவலாசிரியர் மா.காமுத்துரை என்பவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக உள்ளது.
இந்த நாவலை திரைப்படமாக்க ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் உரிமை...
”தி சேஸ்“ ட்ரெய்லர் வெளியீடு!
ரைசா வில்சன் நடிப்பில் உருவாகியுள்ள “தி சேஸ்” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பிக்பொஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற ரைசா வில்சன் “பியார் பிரேமா” காதல் படம் மூலமாகத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு தி...
40 வருடங்களுக்கு முன் நடந்த குற்றம்; குற்றவாளியைத் தேடி பயணம்
சிபிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கபடதாரி’ பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
இவர் ‘சைத்தான்’, ‘சத்யா’, படங்களின் மூலம் கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்தவர்.
“திகில் கதையைக் கொண்டு ரசிகர்களுக்கு மனநிறைவை...
திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அடுத்த மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ்...
பிரபல ஹாலிவுட் நடிகையின் 6 வது திருமணம்…
பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து...
பிக்பாஸ் சோமிற்கு திடீர் திருமணம்
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்களுக்கு ஒரு பார்ட்டி நடந்தது, அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் கூற்றி வந்தன.
இப்போது பிக்பாஸ் 4வது சீசன் பிரபலங்களை வைத்து பிக்பாஸ்...