சண்டைக்காட்சியில் நடித்து காயமடைந்த ஆர்யா
ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நடிகர் ஆர்யா காயமடைந்துள்ளார்.
ஆர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து...
மாஸான வீடியோவுடன் வெளியான மாஸ்டர் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய...
தள்ளி வைக்கப்பட்டுள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ்
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்தி
கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம்...
நடிகர் ராம்சரணுக்கு உறுதியான கொரோனா தொற்று
தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராம்சரண்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல்...
பிக்பாஸில் திடீர் என்ட்ரி கொடுத்த ஜெயம் ரவி…. ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
ரம்யா பாண்டியன், ஜெயம் ரவி
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக...
அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்க உள்ளாராம்.
ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன்
கன்னடத்தில் கடந்த...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ இதுகுறித்து சமூகவலைதளத்தில், எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.
நான் நலமாக...
வெளியாகிய சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு
ஈஸ்வரன், மாநாடு படங்களை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின்...
வலைத்தளத்தில் பதிவான அர்ச்சனா நிஷா மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
பிக்பொஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் ரியோ, நிஷா, சோம், கேபி, ரமேஷ் ஆகிய 6 பேர் அன்பு குரூப்பாக இருந்து விளையாடினர் என்றும் அவர்கள் 6 பேரும் இணைந்து தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை வெளியேற்றியதாகவும்...
மீண்டும் கைகோர்க்கும் ‘செல்வராகவன் -யுவன்‘ கூட்டணி!
இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்த ‘காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி’ உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் மீண்டும் 8 ஆவது முறையாக...