தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் புதிய உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சனம் ஷெட்டி - தர்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது...
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய அருண் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார்.
குழந்தைகளுடன் அருண்விஜய்
நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரையுலகப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும்...
பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க மறுத்த அனுஷ்கா
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுஷ்கா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அனுஷ்கா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான...
48-வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் கொண்டாடிய ரோஜா
நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தனது 48-வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
குடும்பத்தினருடன் ரோஜா
கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ‘செம்பருத்தி’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம்,...
கனவுடன் படித்த ஏழை மாணவியை தன் சொந்த செலவில் நீட் பயிற்சி வகுப்பில் படிக்க வைத்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் ஏழை மாணவியின் டாக்டர் கனவு நனவாகி உள்ளது.
டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தின் மூலம் நீட்...
நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழுவினர்
நடிகை நயன்தாராவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகள் உச்சம் தொடுவது அரிதான காரியம். நடிகைகள் பானுமதி, சாவித்திரி போன்ற...
முடிவுக்கு வந்த சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்துள்ளது.
சாய் பல்லவி
மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில்...
வெளியாகிய சிம்புவின் `மாநாடு` படத்தின் போஸ்டர்
கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார்.
படப்பிடிப்பு தொடங்கினாலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் வெடித்ததால்,...
விஜய்யை சந்தித்துப் பேசிய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் போட்டிகளில், கொல்கத்தா அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி, அண்மையில்...
விபத்துக்குள்ளான நடிகை குஷ்பு பயணித்த கார்
தமிழகத்தில் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு பயணித்த காரானது லொறியொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தன்னுடைய காரில் யாத்திரைக்காக கடலூர் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற...