சினிமா

நான் சினிமாவுக்கு வந்த புதிதில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன் – டாப்சி

சினிமாவுக்கு வந்த புதிதில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். டாப்சி நடிகை டாப்சி சினிமா அனுபவங்கள் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “நான் சினிமாவுக்கு வந்த...

இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நயன்தாரா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவுக்கு, அவரது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது...

‘கொட்டேஷன் கேங்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சாரா

விவேக் இயக்கத்தில் பிரியாமணி நடித்துவரும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் சாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சாரா பிரியாமணி நடிப்பில் உருவாகும் படம் ‘கொட்டேஷன் கேங்’. இந்த படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய...

வெளியாகிய செல்வராகவன் கீர்த்தி சுரேஷ்  நடித்த சாணிக் காயிதம் திரைப்படத்தின் புதிய போஸ்டர்

பிரபல இயக்குனர் செல்வராகவன்  நடிப்பில்  விரைவில் வெளிவரவுள்ள  திரைப்படம்  சாணிக் காயிதம். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இத் திரைப்படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்  நடித்துள்ளார். இந் நிலையில் நேற்று முன் தினம் குறித்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.இப்...

நடிகர் ஜெமினி கணேசனுக்கு இன்று 100ஆவது பிறந்தநாள்

திரைப்படங்களில் காதல் மன்னனாக நடித்து ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனுக்கு இன்று 100ஆவது பிறந்தநாள். 1950-களின் இறுதியில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவரும் தமிழ்த் திரைப்படங்களில் கோலோச்சிய காலம்.அக்...

ஹனிமூனுக்காக ரூ.40 லட்சம் செலவு செய்த காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக செலவு செய்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கணவருடன் காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர்...

வெளியாகிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. டாக்டர் பட போஸ்டர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை...

என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன் – திரிஷா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, காதல் திருமணம் தான் செய்வேன் என கூறியுள்ளார். திரிஷா நடிகை திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்துவிட்டது. பின்னர் தெலுங்கு...

வைரலாகி வரும் ஜூலியானாவின் புகைப்படம்

பிக்பொஸ்-1  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஜூலியானா. இவர் மன்னர் வகையரா, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற திரைப்படத்திலும்  நடித்துள்ளார். மேலும்...

பிக் பொஸ் வீட்டில் கண்ணை மறைக்கும் பாலாஜியின் காதல்!

பிக்பொஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியேற்றும் படலம் நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்றைய நோமினேஷன் படலத்தில் பெரும்பாலானோர் அனிதாவை தெரிவு...