சினிமா

தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ள ஜெயம் ரவி நடித்துள்ள “பூமி”

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஜெயம் ரவி ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி...

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

பல வெற்றி படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா, அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பாபி சிம்ஹா பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது புத்தம் புது காலை என்னும் ஆந்தாலஜி...

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் விஜய் சேதுபதி

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து நடிகர் விஜய்...

அரசியலா, கட்சியா அதெல்லாம் இல்லை. அது எல்லாம் புரளி – வடிவேலு

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு, மீண்டும் அரசியலில் ஈடுபடுவதாக வந்த செய்தி புரளி என்று அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வடிவேலு தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் வடிவேலு. ஒரு...

கார்த்தி – ரஞ்சனி தம்பதினருக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரபலங்கள்

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது. கார்த்தி - ரஞ்சனி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே முத்திரை...

நிறுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு

படப்பிடிப்பில் கலந்து கொண்டவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை தளர்த்தி சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையில்...

மருத்துவமனையை சீரமைக்க ரூ.25 லட்சம் நிதி உதவியை வழங்கிய ஜோதிகா

ஜோதிகா கொடுத்த நிதியின் மூலம் தஞ்சையில் உள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ளது. ஜோதிகா, தஞ்சை அரசு மருத்துவமனை நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த...

முதல் போட்டியாளராக பிக்பொஸ் சீசன் 4இல் இருந்து வெளியேறிய ரேகா

பிக்பொஸ் சீசன் 4இல் இருந்து நடிகை ரேகா முதல் போட்டியாளராக நேற்று வெளியேறினார். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது தனக்கு கொடுக்கப்பட்ட செடியை ரியோவிற்கு கொடுத்தார். பின் தன்னுடைய உண்டியலில் காணப்பட்ட நாணயத்தை ஷிவானிக்கு...

பாவனாவின் புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்த ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். பாவனா கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார். கன்னடப்...

சமூக வலைதளங்களில் வைரலாகும் ராஷி கண்ணாவின் போட்டோஷூட்

நடிகை ராஷி கண்ணாவின் சமீபத்திய கவர்ச்சி போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஷி கண்ணா தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை...