சினிமா

எடிட் செய்யப்பட்ட மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படம்

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படத்தை தத்ரூபமாக எடிட் செய்த கரண் ஆச்சார்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கரண் ஆச்சார்யா எடிட் செய்த புகைப்படம் கன்னட திரையுலகில் பிரபலமான நடிகரும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் உறவினருமான...

ஷிவானி நாராயணனை சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக இருக்கும் ஷிவானி, ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக ட்ரோல் செய்து வருகிறார்கள். ஷிவானி நாராயணன் சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை...

தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாட கோவா சென்ற வனிதா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஸ்டைலில் நடிகை வனிதா பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். வனிதா - நயன்தாரா கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்ட பின்னர் மக்களிடம் மீண்டும்...

அஜித் படத்தில் நடிக்கும் ’மெர்சலில்’ விஜய்யின் மகனாக நடித்த அக்‌ஷத்

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தில் அவருக்கு மகனாக நடித்தவர், தற்போது அஜித் படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் - அஜித் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ’மெர்சல்’. இப்படம் ரசிகர்களிடையே...

தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். பின்னர் விஜய்,...

‘அன்புள்ள கில்லி’ படத்தில் நாய்க்கு டப்பிங் பேசிய சூரி

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம்வரும் சூரி, ‘அன்புள்ள கில்லி’ படத்தில் நாய்க்கு டப்பிங் பேசியுள்ளார். சூரி டப்பிங் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அன்புள்ள கில்லி’. நடிகை...

கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்

நடிகர் கார்த்தி மீண்டும் அப்பாவாகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கார்த்தி, ரஞ்சனி நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த...

சித்தார்த்துடன் வீடியோ காலில் பேசிய ஜெனிலியா

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் ஜெனிலியா, தன்னுடைய முதல் பட நாயகனுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்து இருக்கிறார். ஜெனிலியா சங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாய்ஸ். இளைஞர்களை...

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டதா அருவா

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான...

அரசியல் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக...