சினிமா

விஜய் சேதுபதியின் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடும் படக்குழு

பி.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட உள்ளது. கபெ.ரணசிங்கம் படக்குழு பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப்...

ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது – தமன்னா

ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார். தமன்னா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிக்க அணுகினர்....

கமல்ஹாசனின் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி, கமல்ஹாசன் கதாநாயகனாக பெயர் வாங்கிய விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் படங்களிலும்...

கைவிடப்பட்ட மலையாளத்தில் திரிஷா நடித்து வந்த படம்

மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக திரிஷா நடித்து வந்த படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவிவந்த நிலையில், இயக்குனர் ஜீத்து ஜோசப் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஜீத்து ஜோசப், திரிஷா, மோகன்லால் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில்...

சந்தோஷம் இல்லாமல் பணம், புகழ் இருந்தும் பயன் இல்லை – ரகுல் பிரீத் சிங்

எப்படி பிரித்து கொடுக்க போகிறேன் என்று தெரியவில்லை என்று தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரகுல் பிரீத்...

தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்த அருண் விஜய்

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அருண் விஜய் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்து இருக்கிறார். அருண் விஜய் மாஃபியா படத்திற்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் 'அக்னி சிறகுகள்', 'சினம்'...

கணவருடன் பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது கணவருடன் பைக்கில் ஊர் சுற்றி இருக்கிறார். நடிகை சமந்தா சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்...

மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் நடித்துள்ள தமன்னா

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராஜமவுலி- தமன்னா ஹாலிவுட் பட உலகையே திரும்பி பார்க்க வைத்த படம், ‘பாகுபலி’....

இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து நீக்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி குழந்தை பற்றிய தகவல்

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று பிரபல நடிகர் வெளியிட்டிருக்கிறார். சைந்தவி மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடிக்கு சென்ற மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஜி.வி.பிரகாஷ்...

கவினை மறைமுகமாக தாக்கி பேசிய லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கவினை தாக்கி பேசியதாக நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள். லாஸ்லியா-கவின். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா மற்றும் கவின்....