சினிமா

திரைப்பட தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர்

தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்காக நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். கமல் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திரையுலகமே மூடப்பட்டுள்ளது. இதனால் திரைப்பட தொழிலாளர்கள், துணை நடிகர்-நடிகைகள் வேலை இழந்து...

அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர்...

சிம்புவின் அடுத்தப்படத்தில் வில்லனாக நடிக்கும் ஆர்யா

நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு, ஆர்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி...

வேண்டுகோள் விடுத்த நடிகர் அர்ஜுன்

கொரோனா வைரஸின் ஆபத்து தெரிந்தும் வெளியே ஜாலியாக சுற்றுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என நடிகர் அர்ஜுன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அர்ஜுன் நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால்,...

மேக்கப் இல்லாத நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதற்கு முன் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வெளிவந்த கீதாஞ்சலி...

இளம் நடிகரை தாக்கிய கொரோனா வைரஸ்

உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் சென்றுள்ளது. அதே போல பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மிக வேகமாக பரவக்கூடிய தொற்று நோய் என்பதால் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்க...

காமெடி வேடத்தில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், அடுத்ததாக காமெடி வேடத்தில் நடிக்க உள்ளாராம். ரகுல் பிரீத் சிங் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து...

உடல் எடையை குறைக்கும் கங்கனா

நடிகை கங்கனா ரனாவத், விடுமுறையில் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளதாக கூறியுள்ளார். கங்கனா ரனாவத் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைவரும்...

ஜல்லிக்கட்டின் போது நாம் தெருவில் இறங்கி போராடினோம். இந்த நேரத்தில் நாம் வீட்டிலிருந்து போராட வேண்டும்“

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஊரடங்கை...

வைரலாகும் மாஸ்டர் பட பாடல் வீடியோ

மாஸ்டர் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா...