சினிமா

யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்ட ரவுடி பேபி

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தனுஷ், சாய் பல்லவி தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த...

பாலியல் சீண்டல் நடப்பதாக கூறிய அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, சினிமாவில் பாலியல் சீண்டல் நடப்பதாக கூறியுள்ளார். அனுஷ்கா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் பலர் ஏற்கனவே மீ டூவில்...

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கீர்த்தி சுரேஷ்  'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ்,...

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்

படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்த நடிகர் பிரபாஸ், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரபாஸ் ‘பிரபாஸ் 20’ படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்தது படக்குழு. ராதா கிருஷ்ணா இயக்கி வரும் இந்தப் படத்தில்...

நடிகரும், இயக்குநருமான விசு (72 வயது) காலமானார்.

திரைப்பட நடிகரும், இயக்குநருமான விசு (72 வயது) இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் அவர் காலமானார்....

தனுஷுடன் டேட்டிங்… விஜய்யுடன் திருமணம் – நடாஷா சிங்

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக் கொண்ட நடிகையிடம் தனுஷுடன் டேட்டிங்... விஜய்யுடன் திருமணம் என்று கூறியிருக்கிறார். விஜய் - தனுஷ் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம்...

ஜோர்டானில் சிக்கித்தவிக்கும் பிருத்விராஜ்

படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்ற நடிகர் பிருத்விராஜ், இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித்தவிப்பதாக கூறியுள்ளார். பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். கடந்தாண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர்...

அறிவுரை கூறி வீடியோ வெளியிட திரிஷா

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க நடிகை திரிஷா அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த வைரசால்...

முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான திகதிகளையும் அவர் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்  இந்த திரைப்படத்திற்காக...

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று முதல் படப்பிடிப்புகள் இரத்து

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. உள்ளூரிலும், ...