சினிமா

இந்த சமூகம் பெண்களை போதைப்  பொருளாக பார்ப்பதாக-ரகுல் ப்ரீத் சிங்

இந்த சமூகம் பெண்களை போதைப்  பொருளாக பார்ப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை...

கொரோனாவை மறைத்த ஹிந்தி பாடகி மீது மூன்று வழக்குகள் பதிவு

கொரோனா தொடர்பில் அலட்சியமாக செயற்பட்ட ஹிந்தி திரையுலகை சார்ந்த பிரபல பாடகி கனிகா கபூர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச பொலிஸாரினால் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய...

கமல்ஹாசன் விழிப்புணர்வு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கொரோனா உலகின் பல நாடுகளையும் பீதியடைய செய்து வரும் நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல பிரபலங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தாமாகவே முனைவந்து பலர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு...

உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் -விஜய்

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் என கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்கு ஜோடியாக மாளவிகா...

“உங்க ரெண்டு பேரை நம்பிதான் என் படமே இருக்கு…”

“உங்க ரெண்டு பேரை நம்பிதான் என் படமே இருக்கு…” என்று கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் கூறியிருக்கிறார். நயன்தாரா நடிப்பில் வெளியான  ‘கோலமாவு கோகிலா” திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம்...

கொரோனா வராமல் தடுக்க பிரியங்கா சோப்ரா அறிவுரை

பொலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வழிமுறையை கூறியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால், தற்போது வெளிநாடுகளில் கட்டிப்பிடித்தோ,...

திரிஷா இடத்தை பிடிக்கும் காஜல் அகர்வால்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவின் இடத்தை பிரபல நடிகை காஜல் அகர்வால் பிடிக்க இருக்கிறார். காஜல் - திரிஷா சிரஞ்சீவி தனது கனவுப்படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை முடித்துவிட்டு ரசிகர்களுக்காக தற்போது ஆச்சார்யா...

அவர்கள் பிரிந்ததற்கு நான் காரணம் இல்லை – ஷெரின்

நடிகர் தர்ஷன் - நடிகை சனம் ஷெட்டி பிரிந்ததற்கு தான் காரணம் இல்லை என பிக்பாஸ் பிரபலம் ஷெரின் தெரிவித்துள்ளார். தர்ஷன், சனம் ஷெட்டி, ஷெரின் நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான...

பிரசாந்துக்கு ஜோடியாகும் சமந்தா

நடிகை சமந்தா அடுத்ததாக நடிக்க உள்ள திகில் படத்தில், அவருக்கு ஜோடியாக பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்த், சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் அடுத்ததாக திகில் படம் ஒன்றில்...

தமிழகத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் – அரசு அறிவித்தல்

அரசு உத்தரவு வந்ததும் சினிமா திரையரங்குகள் மூடப்படும் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு உத்தரவு வந்ததும் திரையரங்குகள் மூடப்படும் - தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவிப்பு சினிமா தியேட்டர் கொரோனா வைரஸ் பரவாமல்...