மீண்டும் மாற்றம் செய்யப்பட்ட சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் திகதி
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சந்தானம்
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி...
ஏதாவது ஒரு வகையில் சினிமாவுடன் தொடர்பில் இருப்பேன் – சமந்தா
நடிகை சமந்தா சினிமாவை விட்டு விலகுவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சமந்தா
விஜய்சேதுபதி - திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி...
அஜித்தை டார்கெட் செய்த விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக நடிகர் அஜித்தை டார்கெட் செய்துள்ளார்.
விஜய் சேதுபதி, அஜித்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி....
ஒரு குட்டி கதை என்ற பாடலை வெளியிடும் மாஸ்டர் படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு...
தொடர்ந்து வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு, வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில்...
படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜய் சென்னைக்கு புறப்பட்டார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கும் நிலையில் வில்லனாக விஜய் சேதுபதி நடிகின்றார். மேலும் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ்,...
‘பாராசைட்’ நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் கொரியன் திரைப்படமான ‘பாராசைட்’ நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்...
நீண்ட நாட்களுக்கு பின்னர் திரையரங்கில் படம் பார்த்த பரவை முனியம்மா!
சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தவேளை நடிகர் அபி சரவணன், பரவை முனியம்மா அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்துக்கொண்டார்
இந்நிலையில் கடந்த...
நடிகை அஞ்சலிதான் தனது சிறந்த தோழி என அதுல்யா தெரிவித்துள்ளார்
நடிகை அஞ்சலிதான் தனது சிறந்த தோழி என அதுல்யா தெரிவித்துள்ளார். நாடோடிகள் 2 திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த கருத்தினை பகிர்ந்துகொண்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாடோடிகள்-2′ படத்தில் நடிக்கும்போது...
புதிய சாதனை படைத்த சாய் பல்லவி!
நடனம் மீது ஆர்வம் கொண்ட சாய் பல்லவி, ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ’மாரி 2’ படத்தில் இவர் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் யூட்யூபில் 750 மில்லியன் பார்வைகளைத்...