சினிமா

ஆபாசமாக ட்விட் செய்த அஜித் ரசிகர்களை எச்சரித்த கஸ்தூரி

சமூக வலைதளமான ட்விட்டரில், தன்னை சம்பந்தப்படுத்தி ஆபாசமாக ட்விட் செய்த அஜித் ரசிகர்களை நடிகை கஸ்தூரி எச்சரித்துள்ளார். அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் பதிவில், ஆபாசமான ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப்...

விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன் – பிரசன்னா

அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இந்தமுறை அமையவில்லை, விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் இதர...

கீர்த்தி சுரேஷின் வரலாற்று படம் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியீடு

தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேசுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன....

மைதான் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்  ஹிந்தி மொழில் உருவாகிவரும் “மைதான்” என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். இந்த திரைப்படத்திற்காக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையையும் குறைத்திருந்தார்.  அத்துடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஒரு சில காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்நிலையில்,...

படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை – அமலாபால்

அதோ அந்த பறவை போல படத்தின் விழாவில் பேசிய அமலாபால், கிராமகா எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது என்று கூறினார். அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை...

முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை – தமன்னா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர்...

வெப் தொடரில் நடிக்கும் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெற்றிப் படங்களில் நடித்து வரும் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் பிரபல இயக்குனர்கள் இயக்கும் வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்கள். கதிர் - ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவை அடுத்து வெப் தொடர்கள் ரசிகர்களை...

அரசியல் ரீதியான பயணங்களுக்கு அவருக்கு அனுமதி வழங்கப் போவதில்லை – இலங்கை அரசாங்கம்

தென்னிந்திய நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை இலங்கை...

கருச்சிதைவுக்கு ஆளானவர்களை, நம் நாட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள் – கஜோல்

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கஜோல் கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் என்று பேட்டியளித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்தார். நடிகர் அஜய்தேவ்கனை திருமணம்...

படமாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதலை மையமாக வைத்து ஒரு படம் உருவாகியுள்ளது. திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை...