சினிமா

மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் 2வது போஸ்டர் விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ்...

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் First லுக்

தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் இந்த வருடம் இவரது நடிப்பில் மாஸ்டர்,யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், லாபம் போன்ற...

ராதிகாவின் சித்தி 2 சீரியல் தயாரானது

சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. 90களில் கலக்கிய சீரியலில் ஒன்று சித்தி, ராதிகா சரத்குமார் நடித்த இந்த சீரியல் மாபெறும் வெற்றி. அண்மையில் இந்த வெற்றி சீரியலின் 2ம் பாகம் தயாராக...

கைதி படத்திற்கு நானும் ஒரு இயக்குனர்

சென்ற ஆண்டு பிகில் படத்துடன் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியடைந்த படம் தான் கைதி. இப்படத்தை தனது இரண்டாம் படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்படத்திற்காக அண்மையில்...

இளம் நடிகை ஸ்ருஷ்டி படப்பிடிப்பு தளத்திலேயே பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடியிருக்கிறார்

காதலாகி படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. பின் மேகா படம் தான் இவருக்கு முக்கியத்துவத்தை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது...

பட்டாஸ் திரைவிமர்சனம்

தனுஷ் கடைசியாக அசுரன் படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முக்கியமானவராகிவிட்டார். பலரின் கண்களுக்கும் இன்னும் அவர் சிவசாமி தான். அதிலிருந்து மாறி தற்போது பட்டாஸாக பொங்கலுக்கு வந்திருக்கிறார். பட்டாஸ் சத்தமாக வெடித்ததா...

தமிழ்ப் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டதாக நினைக்கவில்லை – மாதவன்

சென்னையில் கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட மாதவன், தமிழ்ப் படங்களில் நடிப்பதை ஏன் குறைத்துவிட்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். நடிகர் மாதவன் சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது...

அவரோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே மகிழ்ந்தேன் – ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும்...

துபாய் விமான நிலையத்தில் சிக்கி தவித்த அதர்வா

துபாயில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நடிகர் அதர்வா விமான நிலையத்தில் சிக்கி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதர்வா நடிகர் அதர்வா, கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை...

ரஜினியின் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் தனுஷ்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ், ரஜினியின் அந்த படத்தை ரீமேக் செய்ய ஆசை என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். தனுஷ் துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ், அடுத்தடுத்து ஹிட்...