சினிமா

1 கோடி சம்பளம் கேட்ட நடிகை

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களில் ஒருவர் தான் பாலா கிருஷ்ணா. அண்மையில் கூட கே.எஸ். ரவி குமார் இயக்கத்தில் ரூலர் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக பட குழுவினர்...

ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்க தயார் – கேத்ரின் தெரசா

வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கேத்ரின் தெரசா ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு-2...

விஜய்யை திருமணம் செய்ய ஆசை என கூறிய – ராஷ்மிகா

சமீபத்தில் விருது விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா, விஜய்சேதுபதியை காதலிக்கணும், விஜய்யை திருமணம் செய்யணும் என்று கூறியிருக்கிறார். கடந்த சில காலமாக இளைஞர்களின் ஹார்ட் பீட் நடிகையாக இருப்பது ராஷ்மிகா தான். ஒரு தமிழ்...

தமிழக காவல் துறைக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள 50 சிசிடிவி கேமராக்களை வழங்கிய சூர்யா

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது தமிழக காவல்துறைக்கு உதவி செய்திருக்கிறார். தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று...

புதிய வெப் தொடரில் இணையும் சத்யராஜ்

கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு வேடங்களில் நடித்துள்ள சத்யராஜ், அடுத்ததாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். வெப் தொடர்களுக்கு வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் இணையதள தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா...

புதிய படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் அதர்வா

100 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த அதர்வா, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார். அதர்வா முரளி ஏற்கனவே ‘100’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக...

இன்று வரலட்சுமி தனியாகப் போராடி ஜெயித்திருக்கிறார் – சரத்குமார்

நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார், தன்னுடைய மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த சரத்குமார், தற்போது பொன்னியின் செல்வன், வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம்,...

இணையதள தொடரில் நடிப்பது தொடர்பான தகவலை புத்தாண்டில் வெளியிடும் வடிவேலு

நடிகர் வடிவேலு இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி...

வெற்றி நாயகன் என்ற வார்த்தையை கேட்டு ரொம்பநாள் ஆச்சு – பரத்

காளிதாஸ் படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் பேசிய பரத், அவர்கள் பேசியது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று கூறினார். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் காளிதாஸ்....

தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நாசர்

லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும்...