சினிமா

விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும் – அதிதி ராவ்,

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் அதிதி ராவ், சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை பார்த்து பரிதாபப்படுவேன் என கூறியுள்ளார். தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில்...

நவம்பரில் வெளியாகும் தனுஷின் படங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ், இவர் நடித்துள்ள 2 படங்கள் வருகிற நவம்பர் 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை...

சிக்கலில் இருந்து மீண்டுள்ள ‘ஹீரோ’

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படம் சிக்கலில் இருந்து மீண்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் நல்ல வரவேற்பை பெற்றது....

நடிக்க வந்த புதிதில் சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது – ராஷ்மிகா

தெலுங்கு படம் மூலம் மிகவும் பிரபலமான ராஷ்மிகா, கவர்ச்சியாக நடித்ததால் தான் சில பிரச்சனைகளை சந்தித்திருப்பதாக கூறியிருக்கிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். மேலும்...

ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன்

ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி உருவாகி வரும் ’த அயன் லேடி’ படத்தில் நடிக்கும் நித்யாமேனன், ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என கூறியுள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரிலும், த அயன்...

சர்ச்சைக்குரிய ஆடை அணிந்த வாணிகபூர்

ராமர் குறித்த வாசகங்கள் அடங்கிய ஆடை அணிந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்தவர் வாணிகபூர். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து...

படப்பிடிப்பு தளத்தில் தமிழில் பேச முயற்சித்து வருகிறேன் – ராசி கன்னா

இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ராசி கன்னா, தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார். தமிழில் அதர்வாவிற்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் மூலம் அறிமுகமானார் ராசிகன்னா....

அம்மன் வேடத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராவுக்கு நேற்று 35வது பிறந்தநாள். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும்...

இன்ப அதிர்ச்சி கொடுப்பதே ஆசை – இலியானா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இலியானா, சமீபத்தில் அளித்த பேட்டியில் இன்ப அதிர்ச்சி கொடுப்பதே ஆசை என்று கூறியிருக்கிறார். தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ள இலியானா இந்தியில்...

ஜெய் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள்

ஜெய் சூப்பர் ஹீரோவாக நடித்து வரும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. திருக்கடல் உதயம் தயாரிப்பில்...