நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகே பணத்தை பற்றி யோசிக்க முடியும்!!
நடிகைகள் தங்களது சம்பளத்தை உயர்த்துவதற்கான காரணத்தை நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமான நடிகை டாப்சிக்கு இந்தியில் நடித்து திரைக்கு வந்த படங்கள் நல்ல வசூல் குவித்ததால்...
மாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது!!
மாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால் அப்படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாகவும் இந்த...
தளபதி 64-ல் படத்தில் இருந்து விலகவில்லை என்றும் அது வெறும் வதந்தி!!
விஜய்யின் அடுத்த படமான தளபதி 64-ல் இருந்து விலகவில்லை என்றும் அது வெறும் வதந்தி எனவும் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
‘பிகில்’ படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில், புதிய படத்தில்...
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளது- இயக்குனர் தெரிவிப்பு
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக...
மக்கள் ரசனை மாறிவிட்டது, ஆகையால் நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்துவிட்டேன்!!
மக்கள் ரசனை மாறிவிட்டது, ஆகையால் நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்துவிட்டேன் என இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் தங்கர்பச்சான். குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர்...
பிரபல நடிகரின் படத்தில் நடிக்கவுள்ள நடிகை கீர்த்தி சுரேஸ்!!
சிவா இயக்கத்தில் ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ்
தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார்....
ராஜாவுக்கு செக் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள சேரன்!!
ராஜாவுக்கு செக் படத்தில் சேரன் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக படத்தின் இயக்குனர் சாய் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். மழை...
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இசைப்புயல்!!
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டாக்டர் பட்டம் பெற உள்ள நிலையில் அவருக்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான்
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,...
திடீர் முடிவு எடுத்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங்!!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார், ரகுல் பிரீத்...
இயக்குனர் வெற்றிமாறனின் புதிய படத்தில் கதாநாயகனாகும் சூரி!!
அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்க இருக்கும் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அசுரன். இதில் தனுஷ், மஞ்சு வாரியர், டிஜே, கென்,...