சினிமா

வெற்றி மாறன் இயக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார்!!

அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் ‘அசுரன்’. தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான இப்படம்...

பிரபல இசையமைப்பாளரான அம்ரீஷ்க்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகர்!!

பிரபல இசையமைப்பாளரான அம்ரீஷ் தனது பிறந்தநாளை நடிகர் விஜய் சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார். ‘நானே என்னுள் இல்லை’ என்ற படம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர் இசையமைப்பாளர் அம்ரீஷ். இப்படத்தை அடுத்து, ‘மொட்ட...

யூடியூப்பில் புதிய சாதனையின் உச்சத்தில் உள்ள பிகில்!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாகும்...

டெல்லியில் சாதனை படைத்துள்ள நடிகர் அஜித்!!

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் சாதனை படைத்துள்ளார். நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் அஜித்குமார்....

அசுரன் படமல்ல வாழ்க்கைப் பாடம் – தி.மு.க தலைவர் தெரிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தை பார்த்து ரசித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது படமல்ல பாடம் என பாராட்டியுள்ளார். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய படம்...

40 ஆண்டுகளின் பின்பு சம்பளத்தை தந்த பட தயாரிப்பாளர்!!

40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்து, பட தயாரிப்பாளர் ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பழம்பெரும் நடிகை ஊர்வசி சாரதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல...

பாலிவுட் பட வாய்ப்பால் சிக்கலில் சிக்கியுள்ள ஷாலினி!!

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை ஷாலினி பாண்டே, பாலிவுட் பட வாய்ப்பால் சிக்கலில் சிக்கி உள்ளார். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு...

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள நடிகை!!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படமாக நோ...

இப்போதெல்லாம் பாடகியா மட்டும்தான் இருக்கேன்!!

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த ஆண்ட்ரியா, தற்போது பட வாய்ப்பில்லாமல் வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார். தரமணி, வடசென்னை என நடிப்பில் கலக்கும் ஆண்ட்ரியா இன்னொரு பக்கம் பாடல்கள் பாடுவதிலும் பிசியாக இருக்கிறார். தனியாக கச்சேரிகள்...

ரஜினியின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்ட இயக்குனர்!!

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் சிவா கூறியிருக்கிறார். விஸ்வாசம் படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின்...