‘கைதி’ படத்தின் புதிய தகவலை வெளியிட்ட படக்குழுவினர்!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கைதி’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப்...
சில விடயங்களை நான் எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டேன்!!
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் தமன்னா, முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகைகளில் தமன்னாவும் முக்கியமானவர். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சைரா' படம் அவருக்கு...
தியேட்டர் உரிமையாளர்கள் மீது இயக்குனர் பாரதிராஜா கண்டனம்!!
சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “சமீப காலத்தில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள...
‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கும் இந்திய அணி கிரிக்கட் வீரர்!!
ஏ 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக...
சமந்தாவுடன் எப்போதும் கூடவே இருக்கும் நால்வர் கொண்ட குழு!!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவை புகைப்படம் எடுக்க நான்கு பேர் கொண்ட குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அடிக்கடி...
விக்ரம் படத்தில் வில்லன் ஆகும் பிரபல இந்திய கிரிக்கட் வீரர்!!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம் 58’ படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய்...
விஐய் தொலைக்காட்சி தொகுப்பாளருடன் ஜோடி சேரும் நடிகை ரம்யா!!
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை தொடர்ந்து ரியோ நடிக்கும் படத்திற்கு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ், தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கும்...
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ஜோதிகா!!
தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ்...
பிகில் திரைப்படத்திற்கு எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை!!
பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து...
பிகில் படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு தடை கோரி கே.பி.செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும்...