சினிமா

பிக்பாஸ் கலாச்சாரத்தை சீரழிக்கும் நிகழ்ச்சி!

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தொகுத்து வழங்கும் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “பிக்பாஸ் சீசன் 13” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர்...

ஆன்மிக பயணம் சென்றுள்ள சூப்பர்ஸ்டார்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் இன்று காலை ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு...

அக்னி சிறகுகள் படக்குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய அக்‌ஷரா!

நடிகை அக்‌ஷரா ஹாசன் தனது பிறந்த நாளை அக்னி சிறகுகள் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அக்னி சிறகுகள் படக்குழு விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அக்னி சிறகுகள்’. ...

யூடியூபில் டிரெண்டாகி வரும் ‘பிகில்’ பட டிரைலர்!

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூபில் டிரெண்டாகி வருகிறது விஜய்  - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக...

ரஜினியின் அடுத்த படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ரஜினியின் 168-வது...

மங்காத்தா-2 போனிகபூர் தயாரிப்பது குறித்து ஆலோசனை!

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் மங்காத்தா படத்தின் 2–ம் பாகத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. தமிழில் ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், சண்டக்கோழி, சாமி, திருட்டுப் பயலே, வேலையில்லா பட்டதாரி ஆகிய...

தர்பார் படத்தில் கௌரவ தோற்றத்தில் ஸ்ரேயா!

தர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த்...

புகழ் பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் உடல்நலக்குறைவால் காலமானார்!!

புகழ் பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் காலமானார். மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. கத்ரி கோபால்நாத் மங்களூரு: மறைந்த கத்ரி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூரில் 1949ம் ஆண்டு டிசம்பர் 11-ந்...

தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகும் மலையாளத் திரைப்படம்!

மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு மலையாளத்தில் சினிமாவாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் ஏற்கனவே பல உண்மை சம்பவங்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அந்த வரிசையில்...

தேசிய விருது பெற்ற நடிகை தமிழில் அறிமுகமாகும் முதல் படம்!

களவாணி படத்தை தொடர்ந்து விமல் நடிப்பில் உருவாக இருக்கும் சோழ நாட்டான் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை நடிக்க இருக்கிறார். விமல் களவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் "சோழ நாட்டான்"....