சினிமா

போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற ஸ்ருதி!

தமிழில் மிகவும் பிரபலமான நடிகை சுருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் போதைக்கு அடிமையாக இருந்து சிகிச்சை பெற்றேன் என்று கூறியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு...

அடுத்த கட்டத்திற்கு செல்லும் ‘தனுசு ராசி நேயர்களே’!

சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ஹரிஷ் கல்யாண் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி...

இயக்குனர்கள் சங்க அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நடிகர் சூர்யா!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் காசோலையை நடிகர் சூர்யா நன்கொடையாக வழங்கியுள்ளார். சூர்யா - ஆர்.வி.உதயகுமார் சூர்யா நடிப்பில் தற்போது காப்பான் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கிய இப்படத்தில்...

14 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் நுழைந்த நடன ஆசிரியரின் படத்தை இயக்கும் துல்கர் சல்மான்!

தமிழ், மலையாள சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்த ஷோபனா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ், மலையாள சினிமாவில் மிக சிறந்த நடிகைகள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தவர் ஷோபனா....

27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த ரோஜா பட ஜோடி

ரோஜா படத்தில் ஜோடியாக நடித்த அரவிந்த்சாமி, மதுபாலா 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுபாலா, அரவிந்த்சாமி மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து...

பச்சன் என்பது சாதி பெயர் அல்ல எமது குடும்ப பெயர்

தனது பெயருக்கு பின்னால் இருக்கும் பச்சன் என்பது சாதி பெயர் அல்ல குடும்ப பெயர் என அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார். அமிதாப் பச்சன் மலையாள நடிகைகளில் சிலர் தங்கள் பெயருடன் சாதி பெயரையும் இணைத்தே...

பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகம் செய்யும் பிரபல இசையமைப்பாளர்

பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார். மகனுடன் ஷங்கர் மகாதேவன் விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கும் படம்...

முத்தம் கொடுக்க பயிற்சி எடுத்த கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத் தனது முதல் காதல் அனுபவம் குறித்து சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக...

மீண்டும் ஒரு சர்ச்சைக் கதையில் நடிக்க உள்ள அமலா பால்

ஆடை படத்தை தொடர்ந்து மீண்டும் அது போன்ற ஒரு சர்ச்சைக் கதையில் நடிகை அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அமலா பால் ஆடை படம் வெளியான பிறகு நிர்வாணமாக நடித்திருந்த அமலா பால்...

49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்த பீகார் போலீஸ்

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர் மணிரத்னம், ரேவதி இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை...