சினிமா

இலியானாவின் கவர்ச்சியை ஏற்க மறுத்த ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இலியானாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்....

பிக்பாஸ் பிரபலத்திடம் நடனம் பயிலும் கங்கனா ரனாவத்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் உருவாக இருக்கும் படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத் தீவிர பரத நாட்டிய பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கங்கனா ரனாவத் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி...

கின்னஸ் சாதனை படைத்த அகடம் திரைப்படம்

கின்னஸ் உலக சாதனைத் திரைப்படம் 'அகடம்' உலகமெங்கும் அடுத்த மாதம் நவம்பர் 15-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்திய சினிமா நூற்றாண்டு காணும் இந்த வேளையில் ஓரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'அகடம்' வெளியாவது...

கதை கேட்டவுடன் ஷீட்டிங் போகலாம்னு சொன்ன நடிகர்- இயக்குனர் புகழாரம்

கைதி படம் உருவாக கார்த்தி தான் காரணம், கதை கேட்டவுடன் ஷீட்டிங் போகலாம்னு சொல்லிட்டார் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் டிரீம்வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் இணைந்து  தயாரித்துள்ள படம் “கைதி”....

படத்தை பார்க்காமலேயே போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது

கதையை மாற்றவேண்டும் என்று படத்தை பார்க்காமலேயே போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது என வித்யா பாலன் கூறியுள்ளார். வித்யாபாலன் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அளித்த...

நடிகர் சங்கத்துக்கு அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை- தமிழ்நாட்டுஅரசு கேள்வி

தென்னிந்திய நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை எனக்கூறி நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாசர், விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். நாசர், விஷால் தலைமையிலான...

தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு நடிகர் ரஜினி வழங்கய பரிசு

தன்னை திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு நடிகர் ரஜினி வீடு வழங்கினார். ரஜினிகாந்த் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வில்லன் வேடங்களில் நடித்துவந்த அவர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் பைரவி....

பிகில் பட டிரைலர் வெளியிடும் திகதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் வெளியிடும் தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். விஜய்யின் பிறந்த நாளன்று இந்த...

எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ் – நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்.

தமிழில் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், புரொடக்‌ஷன் மேனேஜராகவும் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி இன்று மாரடைப்பால் காலமானார். தவசி படத்தில் ``எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா”...

நடிகர் ரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் வீட்டில் எடுக்கப்பட்ட நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ்...