சினிமா

இனிமேல் தவறுகளை செய்ய மாட்டேன்

கவர்ச்சியை குறைத்துக்கொண்டு, நடிப்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாக யாஷிகா கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களை சீண்டிபார்ப்பது சிலரின் வேலையாக இருக்கிறது. அப்படி சீண்டுபவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துவிடுகிறார் யாஷிகா...

கைக்குழந்தையுடன் மலை ஏறி சாகசம் புரிந்த நடிகை

நடிகை சமீரா ரெட்டி தனது 2 மாத குழந்தையுடன் 6300 அடிஉயரம் கொண்ட முல்லயநாகிரி மலைமீது ஏறி சாகசம் செய்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம்...

கே.ஜி.எப் பட ஹீரோவுக்கு வில்லனாக ஷாம்

கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான யஷ் நடிப்பில் உருவாகியுள்ள சூர்யவம்சி படத்தில் ஷாம் வில்லனாக நடித்துள்ளார். கே.ஜி.எப் படம் மூலம் தென் இந்திய ரசிகர்களை கவர்ந்த யஷ் நடித்த சூர்யவம்சி படம் தமிழில் வெளியாக...

அடுத்தடுத்து சிக்கலில் சிக்கிய ’ஹீரோ’

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’ஹீரோ’ படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ. இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து...

ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படம் ஒத்த செருப்பு

நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டியுள்ளார். நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ்...

அஜித்தின் மகளின் போட்டோஷூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரசிகர்கள்

அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமான அனிகாவின் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில்...

தயாரிப்பாளரை ஏமாற்றிய உலகநாயகன்

தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான...

தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய நடிகர் தனுஷ்

பேனர் கலாசாரத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு பிறகு பேனர் கலாசாரத்தை ஒழிக்க...

50 நாட்களை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் நேர்கொண்ட பார்வை

அஜித் நடிப்பில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில்...

சினிமா துறையில் பல நடிகைகள் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள்

5 இயக்குனர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை சுர்வின் சாவ்லா பரபரப்பு புகார் கூறியுள்ளார். தமிழில் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா....