சினிமா

என் கணவரின் முதல் மனைவி நான் அல்ல

நடிகை சமந்தா தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, எனக்கும் கணவருக்கும் நடுவில் ஒன்று பிரச்சனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சமந்தா தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தனது...

எம்.ஜி.ஆர். மகனாக களமிறங்கும் சசிக்குமார்

இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், தற்போது இயக்குனர் பொன்.ராமுடன் இணைந்து எம்.ஜி.ஆர். மகன் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப் பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு...

ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். ஒற்றைப் பனைமரம் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்...

வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ள ஐஸ்வர்யா ராய்

ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய...

வீட்டிலேயே டப்பிங் தியேட்டரை ஆரம்பிக்கும் தல

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி வருகிறார். அஜித் எங்கு சென்றாலும், அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கம்....

கல்லூரி மாணவியாக நடிக்க ஒப்பந்தமாயுள்ள திருநங்கை

தாதா 87 படத்தில் திருநங்கையாக நடித்து பெயர் பெற்ற நடிகை ஸ்ரீபல்லவி, தற்போது புதிய படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தாதா 87 படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீபல்லவி. நடிகைகளில் முதல்முறையாக...

பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் இருந்து விலகிய கதாநாயகி

சாஹோ படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் இருந்து கதாநாயகி பூஜா ஹெக்டே திடீர் விலகி இருக்கிறார்.   பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ்...

இறுதிக்கட்டத்தை நெருங்கிய பிக்பாஸில் இடையில் வீட்டை விட்டு வெளியேறும் கவின்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், நடிகர் கவின் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் பிக்பாஸ்...

கோமாளி பட இயக்குனருடன் இணைந்த விக்ரம்

நடிகர் விக்ரம் அடுத்ததாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை...

கல்லீரல் பிரச்சனையால் காலமான நகைச்சுவை நடிகர்

கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் வேணு மாதவ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது...